ஜார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} ஜார்கண்ட் முதலமைச்சர்
தற்போது
சம்பாய் சோரன்

2 பிப்ரவரி 2024 முதல்
நியமிப்பவர்ஜார்கண்ட் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்பாபுலால் மராண்டி
உருவாக்கம்15 நவம்பர் 2000
இந்திய வரைபடத்தில் உள்ள ஜார்கண்ட் மாநிலம்.

ஜார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல், இந்தியாவின், பீகார் மாநிலத்தின் மலைப்பாங்கான தெற்குப் பகுதியை பிரித்து 2000 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலம் உருவானது.

ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் பாபுலால் மராண்டி என்பவர் பதவி வகித்தார்.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள்[தொகு]

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களாக சிபு சோரன் மூன்று முறையும், அருச்சுன் முண்டா இரண்டு முறையும் பதவி வகித்தனர்.

கட்சிகளின் வண்ணக் குறியீடு
  பொருத்தமற்றது (குடியரசுத் தலைவர் ஆட்சி)
அருச்சுன் முண்டா, ஜார்கண்ட் மாநிலத்தை இரண்டு முறை ஐந்தாண்டு முதல்வர் பதவியை வகித்தவர்

ஜார்கண்ட் மாநிலத்தில் 2013 முடிய மூன்று முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில ஐந்தாவது முதல்வர்
எண் முதலமைச்சர் பெயர்
(தொகுதி)
படம் பதவிக் காலம் அரசியல் கட்சி[a] கட்சி வாரியான உறுப்பினர்கள்
1 பாபுலால் மராண்டி
ராம்கர் தொகுதி
15 நவம்பர் 2000 – 17 மார்ச் 2003
(852 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி பஜக: 32
ஜாமுமோ: 12
இந்திய தேசிய காங்கிரசு : 11
இராச்டிரிய ஜனதா தளம்:9

ஐக்கிய ஜனதா தளம்: 8
பிறர்: 9

2 அருச்சுன் முண்டா
கர்சவான் தொகுதி
A photograph of Arjun Munda 18 மார்ச் 2003 – 2 மார்ச் 2005
(715 நாட்கள்)
3 சிபு சோரன் A photograph of Shibu Soren 2 மார்ச் 2005 – 12 மார்ச் 2005
(10 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மொத்தம்:80
பாரதிய ஜனதா கட்சி: 30
ஜாமுமோ: 17
காங்கிரஸ்: 9
ஆர்ஜெடி: 7
ஜெடியு: 6
பிறர்: 12
(2) அருச்சுன் முண்டா
கர்சவான் தொகுதி
A photograph of Arjun Munda 12 மார்ச் 2005 – 14 செப்டம்பர் 2006
(555 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி
4 மது கோடா
ஜெகன்நாத்பூர் தொகுதி
A photograph of Madhu Koda 14 செப்டம்பர் 2006 – 23 ஆகஸ்டு 2008[1]
(709 நாட்கள்)
சுயேச்சை
(3) சிபு சோரன் A photograph of Shibu Soren 27 ஆகஸ்டு 2008 – 18 சனவரி 2009
(144 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
யாருமில்லை [b]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
19 சனவரி 2009 – 29 டிசம்பர் 2009
(344 நாட்கள்)
பொருத்தமற்றது
(3) சிபு சோரன் A photograph of Shibu Soren 30 டிசம்பர் 2009 – 31 மே 2010
(152 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா பஜக: 18
ஜாமுமோ: 18
காங்கிரசு: 13
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி): 11
அனைத்து ஜார்கண்ட் மாணவர் ஒன்றியக் கட்சி: 6
இராஷ்டிரிய ஜனதா தளம்: 5
பிறர்: 10
யாருமில்லை [b]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
1 சூன் 2010 – 11 செப்டம்பர் 2010
(102 நாட்கள்)
பொருத்தமற்றது
(2) அருச்சுன் முண்டா
கர்சவான் தொகுதி
A photograph of Arjun Munda 11 செப்டம்பர் 2010 – 18 ஜனவரி 2013
(860 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி
யாருமில்லை [b]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
18 சனவரி 2013 – 12 சூலை 2013
(175 நாட்கள்)
பொருத்தமற்றது
5 ஹேமந்த் சோரன்
தும்கா தொகுதி
A photograph of Hemant Soren 13 சூலை 2013 – 28 டிசம்பர் 2014
(533 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
6 ரகுபர் தாசு
ஜாம்ஜெட்பூர் கிழக்கு தொகுதி
A photograph of Raghubar Das 28 டிசம்பர் 2014 - 29 திசம்பர் 2019
(1827 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி பஜாக: 42
ஜார்கண்ட் மாணவர் ஒன்றியம்: 5
ஜாமுமோ: 19
காங்கிரசு: 7
ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா: 2
பிறர்: 6
(5) ஹேமந்த் சோரன்
தும்கா தொகுதி
A photograph of Hemant Soren 29 திசம்பர் 2019-31 சனவரி 2024
(1494 நாட்கள்)
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரசு கூட்டணி மொத்தம்:80
ஜாமுமோ: 30
காங்கிரசு: 16
பாரதிய ஜனதா கட்சி: 25
ஆர்ஜெடி: 01
ஜெடியு: -
பிறர்: 08
7 சம்பாய் சோரன்
சராய்கேலா தொகுதி
02 பிப்ரவரி 2024 ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரசு கூட்டணி மொத்தம்:80
ஜாமுமோ: 30
காங்கிரசு: 16
பாரதிய ஜனதா கட்சி: 25
ஆர்ஜெடி: 01
ஜெடியு: -
பிறர்: 08

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. This column only names the chief minister's party. The state government he heads may be a complex coalition of several parties and independents; these are not listed here.
  2. 2.0 2.1 2.2 குடியரசுத் தலைவர் ஆட்சி [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-12-22.
  2. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chief ministers of Jharkhand
என்பதில் ஊடகங்கள் உள்ளன.