மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
(மகாராட்டிரம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
{{{body}}} மகாராட்டிரா முதலமைச்சர் | |
---|---|
மகாராட்டிர அரசு முத்திரை | |
நியமிப்பவர் | மகாராட்டிரா ஆளுநர் |
பதவிக் காலம் | ஐந்தாண்டு |
முதலாவதாக பதவியேற்றவர் | ஒய். பி. சவாண் (1960-1962) |
உருவாக்கம் | 1 மே 1960 |
இணையதளம் | CMO Maharashtra |
1960 ஆம் ஆண்டு இந்தியாவின், மகாராட்டிர மாநிலம், உருவாக்கப்பட்டத்திலிருந்து அம்மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
குறிப்புதவி: | இதேகா இந்திய தேசிய காங்கிரசு |
சி.சே சிவ சேனா |
பாஜக பாரதிய ஜனதா கட்சி |
---|
# | பெயர் | படம் | தொடக்கம் | முடிவு | அரசியல் கட்சி |
1 | யசுவந்த்ராவ் சவாண் | 1 மே 1960 | 19 நவம்பர் 1962 | இதேகா | |
2வது சட்டமன்றத் தேர்தல் (1962) | |||||
2 | மரோத்ராவ் கன்னம்வர் | 20 நவம்பர் 1962 | 24 நவம்பர் 1963 | இதேகா | |
3 | வசந்தராவ் நாயக் | 5 திசம்பர் 1963 | 1 மார்ச் 1967 | இதேகா | |
3வது சட்டமன்றத் தேர்தல் (1967) | |||||
3 | வசந்தராவ் நாயக் | 1 மார்ச் 1967 | 13 மார்ச் 1972 | இதேகா | |
4வது சட்டமன்றத் தேர்தல் (1972) | |||||
5 | வசந்தராவ் நாயக் | 13 மார்ச் 1972 | 20 பெப்ரவரி 1975 | இதேகா | |
4 | எசு. பி. சவாண் | 21 பெப்ரவரி 1975 | 16 ஏப்ரல் 1977 | இதேகா | |
6 | வசந்ததாதா பாட்டீல் | 17 ஏப்ரல் 1977 | 2 மார்ச் 1978 | இதேகா | |
5வது சட்டமன்றத் தேர்தல் (1978) | |||||
(6) | வசந்ததாதா பாட்டீல் | 7 மார்ச் 1978 | 18 சூலை 1978 | இதேகா | |
7 | சரத் பவார் | 18 சூலை 1978 | 17 பெப்ரவரி 1980 | முற்போக்கு ஜனநாயக முன்னணி | |
குடியரசுத் தலைவர் ஆட்சி | 17 பெப்ரவரி 1980 | 8 சூன் 1980 | |||
6வது சட்டமன்றத் தேர்தல் (1980) | |||||
8 | அப்துல் ரகுமான் அந்துலே | 9 சூன் 1980 | 12 சனவரி 1982 | இதேகா | |
9 | பாபாசாகேப் போஷ்லே | 21 சனவரி 1982 | 1 பெப்ரவரி 1983 | இதேகா | |
(6) | வசந்ததாதா பாட்டீல் | 2 பெப்ரவரி 1983 | 1 சூன் 1985 | இதேகா | |
7வது சட்டமன்றத் தேர்தல் (1985) | |||||
10 | எஸ். என். பாட்டில் | 3 சூன் 1985 | 6 மார்ச் 1986 | இதேகா | |
(5) | எசு. பி. சவாண் | 12 மார்ச் 1986 | 26 சூன் 1988 | இதேகா | |
(7) | சரத் பவார் | 26 சூன் 1988 | 25 சூன் 1991 | இதேகா | |
8வது சட்டமன்றத் தேர்தல் (1990) | |||||
11 | சுதாகர்ராவ் நாயக் | 25 சூன் 1991 | 22 பெப்ரவரி 1993 | இதேகா | |
(7) | சரத் பவார் | 6 மார்ச் 1993 | 14 மார்ச் 1995 | இதேகா | |
9வது சட்டமன்றத் தேர்தல் (1995) | |||||
12 | மனோகர் ஜோசி | 14 மார்ச் 1995 | 31 சனவரி 1999 | சிவ சேனா | |
13 | நாராயண் ரனே | 1 பெப்ரவரி 1999 | 17 அக்டோபர் 1999 | சிவசேனா | |
10வது சட்டமன்றத் தேர்தல் (1999) | |||||
14 | விலாஸ்ராவ் தேஷ்முக் | 18 அக்டோபர் 1999 | 16 சனவரி 2003 | இதேகா | |
15 | சுசில் குமார் சிண்டே | 18 சனவரி 2003 | 30 அக்டோபர் 2004 | இதேகா | |
11வது சட்டமன்றத் தேர்தல் (2004) | |||||
(14) | விலாஸ்ராவ் தேஷ்முக் | 1 நவம்பர் 2004 | 4 திசம்பர் 2008 | இதேகா | |
16 | அசோக் சவான் | 8 திசம்பர் 2008 | 15 அக்டோபர் 2009 | இதேகா | |
12வது சட்டமன்றத் தேர்தல் (2009) | |||||
(16) | அசோக் சவான் | 7 நவம்பர் 2009 | 9 நவம்பர் 2010 | இதேகா | |
17 | பிரித்திவிராசு சவான் | 11 நவம்பர் 2010 | 26 செப்டம்பர் 2014 | இதேகா | |
13வது சட்டமன்றத் தேர்தல் (2014) | |||||
18 | தேவேந்திர பத்னாவிசு | 31 அக்டோபர் 2014 | 12 நவம்பர் 2019 | பாரதிய ஜனதா கட்சி | |
14வது சட்டமன்றத் தேர்தல் (2019) | |||||
குடியரசுத் தலைவர் ஆட்சி | 12 நவம்பர் 2019 | 23 நவம்பர் 2019 | |||
(18) | தேவேந்திர பத்னாவிசு | 23 நவம்பர் 2019 | 26 நவம்பர் 2019 | பாரதிய ஜனதா கட்சி | |
19 | உத்தவ் தாக்கரே | 28 நவம்பர் 2019 | 30 சூன் 2022 | சிவ சேனா | |
20 | ஏக்நாத் சிண்டே | 30 சூன் 2022 | தற்போது வரை | சிவ சேனா |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Legislative bodies in India பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்