கோலாப்பூர்
Appearance
கோலாப்பூர் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 16°42′00″N 74°14′00″E / 16.7000°N 74.2333°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
மாவட்டம் | கோலாப்பூர் | ||||||
ஆளுநர் | ரமேஷ் பைஸ் | ||||||
முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே | ||||||
நகரத்தந்தை | வந்தனா புகாடே[1] | ||||||
மக்களவைத் தொகுதி | கோலாப்பூர் | ||||||
மக்கள் தொகை | 493,169 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 569 மீட்டர்கள் (1,867 அடி) | ||||||
குறியீடுகள்
|
கோலாப்பூர் (Kolhapur, மராத்தி: कोल्हापूर) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.[2]கோலாப்பூர் மாவட்டத் தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி மராத்தி ஆகும். பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள இந்துக் கடவுள் மகாலட்சுமி கோவிலுக்காக புகழ்பெற்றது.
கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் கோலப்பூரி சப்பல்கள் எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.
சுற்றுலா
[தொகு]- அருங்காட்சியகம்
- கோலாப்பூர் வரலாற்றை நினைவுகூறும் டவுன் ஹால் அருங்காட்சியகம் உள்ளது. கோலாப்பூரின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.dnaindia.com/mumbai/report_buchade-elected-mayor-patil-deputy-mayor-in-kolhapur-civic-polls_1467437
- ↑ "Kolhapur Population". Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ Bramhapuri: Earliest habitation of the city - Times of India
வெளியிணைப்புகள்
[தொகு]