அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.அவுரங்காபாத் மாவட்டம்
औरंगाबाद जिल्हा
Aurangabad in Maharashtra (India).svg
அவுரங்காபாத்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அவுரங்காபாத் கோட்டம்
தலைமையகம்அவுரங்காபாத், மகாராட்டிரம்
பரப்பு10,100 km2 (3,900 sq mi)
மக்கட்தொகை3,695,928 (2011)
மக்கள்தொகை அடர்த்தி286.83/km2 (742.9/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை37.53%
படிப்பறிவு61.15%
பாலின விகிதம்924
வட்டங்கள்9
மக்களவைத்தொகுதிகள்2 - அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை9
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 211
சராசரி ஆண்டு மழைபொழிவு734 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அவுரங்காபாத் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் அவுரங்காபாத் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 751,915 குடும்பங்களையும் கொண்ட அவுரங்காபாத் மாவட்டத்தின் மக்கள்தொகை 3,701,282 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.02% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 923 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53,2659 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 858 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,39,368 மற்றும் 1,43,366 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.77%, இசுலாமியர்கள் 21.25%, கிறித்தவர்கள், 0.43% பௌத்தர்கள் 8.35%, சமணர்கள் 0.84%, மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர். [2]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை குலதாபாத, ஔரங்காபாத், சோயகாவ், சில்லோடு, கங்காபுர், கன்னடு. புலம்ப்ரி, பைட்டண், வைஜாபூர் ஆகியன.

இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை

மக்களவைத் தொகுதிகள்:[1]

சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்[தொகு]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. Aurangabad District Population, Caste, Religion Data (Maharashtra) - Census 2011aa

இணைப்புகள்[தொகு]