பீபி கா மக்பாரா
Appearance
பீபி கா மக்பாரா | |
---|---|
பீபி கா மக்பாரா | |
அமைவிடம் | அவுரங்காபாத், மகாராட்டிரா, இந்தியா |
ஆள்கூற்றுகள் | 19°54′05″N 75°19′13″E / 19.90151°N 75.320195°E |
கட்டப்பட்டது | 1651–1661[1] |
கட்டிடக்கலைஞர் | அதாவுல்லா, ஹன்ஸ்பத் ராய் |
கட்டிட முறை | முகலாயக் கட்டிடக்கலை |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் பீபி கா மக்பாராவின் அமைவிடம் |
பீபி கா மக்பாரா (Bibi Ka Maqbara) (ஆங்கிலம்:"Tomb of the Lady")[2] முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமது ஆசம் ஷாவால் மகாராட்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரத்தில் கிபி 1651 - 1661களில், ரூபாய் 16,68,203 பொருட் செலவில் எழுப்பட்ட நினைவிடக் கட்டிடம் ஆகும்.[3] இக்கட்டிடம் தாஜ்மகால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை சிறு தாஜ்மகால் என்றும் அழைப்பர்.[4][5][6][7]
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பீபி கா மக்பாரா நினைவிடத்தை பராமரிக்கிறது.[8]
படக்காட்சிகள்
[தொகு]-
கழுகுப் பார்வையில் பீபி கா மக்பாரா
-
முதன்மை உள்ளரங்கத்தின் கூறை
-
தில்ரஸ் பானு பேகத்தின் கல்லறை
-
-
சன்னலுக்கு கல் திரைச் சீலை
-
ஐதராபாத் நிசாம் நிறுவிய மசூதி அருங்காட்சியகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhalla, A.S. (2009). Royal tombs of India : 13th to 18th century. Ahmedabad: Mapin. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189995102.
- ↑ Lach, Donald F.; Kley, Edwin J. Van (1998). Asia in the Making of Europe : Volume III, the Century of Advance (Pbk. ed.). University of Chicago Press. p. 738. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226467672.
- ↑ Bibi Ka Maqbara: The other Taj Mahal
- ↑ Lach, Donald F.; Kley, Edwin J. Van (1998). Asia in the Making of Europe : Volume III, the Century of Advance (Pbk. ed.). University of Chicago Press. p. 738. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226467672.
- ↑ Koch, Ebba (1997). King of the World: The Padshahnama. Azimuth. p. 104.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. p. 174.
- ↑ Eraly, Abraham (2008). The Mughal world: India's tainted paradise. Weidenfeld & Nicolson. pp. 376.
- ↑ Bibi-Ka-Maqbara, Aurangabad
ஆதாரங்கள்
[தொகு]- Asher, Catherine Blanshard (1992). Architecture of Mughal India, Part 1. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26728-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- பீபி கா மக்பாராவின் காணொலிக் காட்சி
- Archaeological Survey of India: Bibi Ka Maqbara பரணிடப்பட்டது 2018-05-30 at the வந்தவழி இயந்திரம்