உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்மகால் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்மகால் போர்
வங்கத்தின் மீது முகலாயர்களின் படைெயடுப்பு பகுதி
நாள் 12 சூலை 1576[1]
இடம் ராஜ்மகால், வங்க சுல்தானிய ஆட்சி (தற்போதைய மேற்கு வங்காளம், இந்தியா)
முகலாயர்களின் தீர்மானமான வெற்றி
பிரிவினர்
வங்காள சுல்தானகம் முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தாவூத் கான் கர்ரானி
ஜுனைத் கர்ரானி 
காலா பகார் 
கான் ஜகான் [2]
அக்பர்
முசாபர் கான் துர்பதி
கான் ஜகான்[1]
ராஜா தோடர் மால்[3]
பலம்
50,000[2] அறியப்படாத அளவு எண்ணற்ற படைவீரர்கள் (முதல் தாக்குதலின் போது)
5000 காலாட்படை வீரர்கள்[4]
இழப்புகள்
மிக அதிகம் அறியப்படவில்லை

ராஜ்மகால் போர் (The Battle of Rajmahal) என்பது 1576 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசிற்கும் வங்காள சுல்தானகத்தை ஆட்சி செய்த கர்ரானி வம்ச சுல்தானிற்கும் இடையில் நடந்த போராகும். இந்தப் போரின் இறுதியில் முகலாயர்கள் தீர்மானமான வெற்றியைப் பெற்றனர். இந்தப் போரின் போது வங்காளத்தின் சுல்தானிய வம்சத்தின் கடைசி அரசரான தாவூத் கான் கர்ரானி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் முகலாயர்களால் மரண தண்டனை அளிக்கப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Richards, John F. (1996). The Mughal Empire. Cambridge University Press. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56603-2.
  2. 2.0 2.1 Bengal District Gazetteers Santal Parganas. Concept Publishing Company. 1914. pp. 26–.
  3. Ahmed, Salahuddin (2004). Bangladesh: Past and Present. APH Publishing. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-469-5.
  4. "Rajmahal, The battle of". banglapedia.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்மகால்_போர்&oldid=2648368" இலிருந்து மீள்விக்கப்பட்டது