தில்லி போர் (1803)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தில்லிப் போர்
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் பகுதி
நாள் 11 செப்டம்பர் 1803
இடம் தில்லி, மராத்தியப் பேரரசு
கிழக்கிந்திய கம்பெனிப் படைகளுக்கு வெற்றி
பிரிவினர்
Flag of the British East India Company (1801).svg பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் *ஜெராடு லேக் மற்றும் லூயிஸ் பெர்கின் Flag of the Maratha Empire.svg மராத்தியப் பேரரசு
*தௌலத் ராவ் சிந்தியா
பலம்
4,500 17,000
இழப்புகள்
464 – 485 வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.[1][2] 3,000 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.[3]
தில்லிப் போரின் வரைபடம்

தில்லி போர் (Battle of Delhi), புந்தேல்கண்ட் பகுதியில் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், தில்லியில் மராத்தியப் பேரரசின் படைகளுக்கும், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிப் படைக்களுக்கும் 11 செப்டம்பர் 1803ல் நடைபெற்ற போராகும்.

இப்போரில் மராத்தியப் படைக்களுக்கு தௌலத் ராவ் சிந்தியா தலைமை வகித்தார். ஆங்கிலேயப் படைகளுக்கு ஜெராடு லேக் மற்றும் லூயிஸ் பெர்கின் ஆகியோர் தலைமை வகித்தனர். [4] யமுனை ஆற்றின் கரையில் உள்ள பர்பத்கஞ்ச் எனுமிடத்தில் நடைபெற்ற இப்போரின் முடிவில், மராத்தியப் படைகள் தோற்றது. தில்லியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_போர்_(1803)&oldid=3081501" இருந்து மீள்விக்கப்பட்டது