பீடு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீடு மாவட்டம்
बीड जिल्हा
MaharashtraBeed.png
பீடுமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம் மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள் அவுரங்காபாத் கோட்ட்டம்
தலைமையகம் பீடு
பரப்பு 10,693 km2 (4,129 சது மை)
மக்கட்தொகை 3285962 (2015)
மக்கள்தொகை அடர்த்தி 936/km2 (2,420/சது மை)
நகர்ப்புற மக்கட்தொகை 17.91%
வட்டங்கள் 11
மக்களவைத்தொகுதிகள் பீடு மக்களவைத் தொகுதி Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பீடு மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பீடு என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை பதினோரு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை பீடு, தாரூர், அம்பாஜோகாய், பரளி - வைத்யநாத், கேஜ், ஆஷ்டி, கேவராய், மாஜல்காவ், பாடோதா, சிரூர், வட்வணி ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடு_மாவட்டம்&oldid=2295585" இருந்து மீள்விக்கப்பட்டது