உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஷ்டிர மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிரம் மாவட்டங்கள்
மகாராட்டிரம் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்மகாராட்டிரம்
எண்ணிக்கை36 மாவட்டங்கள்
அரசுமகாராஷ்டிர அரசு
இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலத்தின் அமைவிடம்

இந்தியாவில், மகாராஷ்டிரம் மாநிலம் 1 மே 1960இல் துவக்கப்பட்டது. துவக்கத்தில் 26 மாவட்டங்களுடன் இருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களுடன் சேர்த்து, தற்போது ஐந்து மண்டலங்களும், ஆறு கோட்டங்களும், 36 மாவட்டங்களும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் 36 மாவட்டங்கள், ஐந்து மண்டலங்களாகவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

மண்டலங்களும் கோட்டங்களும்

[தொகு]

மகாராஷ்டிர மாநிலம் ஐந்து மண்டலங்களாகாவும், ஆறு கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்கள்

[தொகு]
மகாராஷ்டிர மாநில மாவட்டங்கள்

கோட்டங்கள்

[தொகு]
வரைபடம் கோட்டம்மண்டலம்மாவட்டங்கள்தலைமையிடம்
அமராவதி கோட்டம்விதர்பா அமராவதி
மராத்வாடா மண்டலம்மராத்வாடா சத்திரபதி சம்பாஜிநகர்
கொங்கண்கொங்கண் மும்பை
நாக்பூர் கோட்டம்விதர்பா நாக்பூர்
நாசிக் கோட்டம்காந்தேஷ் நாசிக்
புனே கோட்டம்தெற்கு மகாராட்டிரம் புனே

மாவட்டங்கள்

[தொகு]

மகாராஷ்டிரா மாநிலம் 36 மாவட்டங்களைக் கொண்டது.

எண் வரைபடம்பெயர்குறியிடுநிறுவிய ஆண்டுதலைமையிடம்கோட்டம்பரப்பு (km2)மக்கட்தொகை
(2001 census)
எழுத்தறிவு விகிதம்
மக்கட்தொகை
மக்கள் அடரத்தி
(per km2)
நகர்புற பரப்பு விகிதம்எழுத்தறிவு விகிதம்பாலின விகிதம்வட்டங்கள்இணையதளம்ஆதாரம்
1 அகமது நகர்AH1 மே 1960அகமதுநகர்நாசிக்17,41340,88,0774.22%234.7719.6780.2294114District website பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம்
2 அகோலாAK1 மே 1960அகோலாஅமராவதி5,41718,18,6171.68%300.7838.4981.419387District website
3 அமராவதிAM1 மே 1960அமராவதி12,62626,06,0632.69%206.4034.5082.593814District website பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
4 சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்1 மே 1960சத்திரபதி சம்பாஜிநகர்அவுரங்காபாத்10,10028,97,0132.99%286.8337.5361.159249District website
5 பீடுBI1 மே 1960பீடு10,43921,61,2502.23%207.0417.916893611District website பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம்
6 பண்டாராBH1 மே 1960பண்டாராநாக்பூர்3,71711,35,8351.17%305.5815.4468.289827District website பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம்
7 புல்டாணாBU1 மே 1960புல்டாணாஅமராவதி9,68022,32,4802.3%230.6321.275.894613District website பரணிடப்பட்டது 2011-02-07 at the வந்தவழி இயந்திரம்
8 சந்திரபூர்CH1 மே 1960சந்திரபூர்நாக்பூர்10,69520,71,1012.14%193.6532.1173.0394815District website
9 துளேDH1 மே 1960துளேநாசிக்8,06317,07,9471.76%211.8326.1171.69444District website
10 கட்சிரோலிGA26 ஆகத்து 1982கட்சிரோலிநாக்பூர்14,4129,70,2941%67.336.9360.197612District website
11 கோந்தியாGO1 மே 1999கொந்தியா4,84312,00,1511.24%247.8111.9567.6710058District website
12 இங்கோலிHI1 மே 1999இங்கோலிஔரங்காபாத்4,5269,87,1601.02%218.1115.266.869535District website பரணிடப்பட்டது 2016-01-31 at the வந்தவழி இயந்திரம்
13 சள்காவ்JG1 மே 1960ஜல்கான்நாசிக்11,76536,79,9363.8%312.7971.476.0693215District website பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம்
14 சால்னாJN1 மே 1981ஜல்னாநகர்ஔரங்காபாத்7,61216,12,3571.66%211.8219.0964.529528District website
15 கோல்காப்பூர்KO1 மே 1960கோலாப்பூர்புனே7,68535,15,4133.63%457.4429.6577.2394910District website
16 இலாத்தூர்LA15 ஆகத்து 1982லாத்தூர்மராத்வாடா7,37220,80,2852.15%282.1923.5771.5493510District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
17 மும்பைMC1 மே 1960மும்பைகொங்கண்67.733,26,8373.43%49,140.910086.47770District website
18 மும்பை புறநகர்MU1 அக்டோபர் 1990பந்த்ரா36985,87,0008.86%23,27110086.98223District website
19 நாக்பூர்NG1 மே 1960நாக்பூர்நாக்பூர்9,89740,51,4444.18%409.3664.3384.1893313District website பரணிடப்பட்டது 2019-08-21 at the வந்தவழி இயந்திரம்
20 நாந்தேட்ND1 மே 1960நாந்தேட்ஔரங்கபாத்10,42228,76,2592.97%275.9828.2968.5294216District website பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
21 நந்துர்பார்NB1 சூலை 1998நந்துர்பார்நாசிக்5,03513,09,1351.35%26015.546.639756District website பரணிடப்பட்டது 2018-03-29 at the வந்தவழி இயந்திரம்
22 நாசிக்NS1 மே 1960நாசிக்15,53049,93,7965.15%321.5638.874.492715District website
23 தாராசிவா மாவட்டம்OS1 மே 1960தாராசிவாமராத்வாடா7,51214,86,5861.53%197.8915.754.279328District website பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
24 பால்கர்PL1 ஆகத்து 2014பால்கர் கொங்கண்534430,00,0003.1%56250809008
25 பர்பணிPA1 மே 1960பர்பணி 6,25115,27,7151.58%244.431.855.159589District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
26 புனேPU1 மே 1960புனேபுனே15,64272,24,2247.46%461.8558.180.7891914District website
27 ராய்கட்RG1 மே 1960அலிபேக்கொங்கண்7,14822,07,9292.28%308.8924.27797615District website பரணிடப்பட்டது 2018-05-13 at the வந்தவழி இயந்திரம்
28 இரத்தினகிரிRT1 மே 1960இரத்தினகிரி8,20816,96,7771.75%206.7211.365.131,1369District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
29 சாங்குலிSN1 மே 1960சாங்குலிபுனே8,57825,83,5242.67%301.1824.562.4195710District website
30 சதாராST1 மே 1960சதாரா10,48427,96,9062.89%266.7714.278.5299511District website பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம்
31 சிந்துதுர்க்SI1 மே 1981ஒரோஸ்கொங்கண்5,2078,68,8250.9%166.869.580.31,0798District website
32 சோலாப்பூர்SO1 மே 1960சோலாப்பூர்புனே14,84538,49,5433.97%259.3231.871.293511District website
33 தானேTH1 மே 1960தானேகொங்கண்9,55881,31,8498.39%850.7172.5880.6785815District website
34 வர்தாWR1 மே 1960வார்தாநாக்பூர்6,31012,30,6401.27%195.0325.1780.59368District website பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்
35 வாசிம்WS1 சூலை 1998வாசிம்அமராவதி5,15010,20,2161.05%275.9817.4974.029396District website
36 யவத்மாள்YA1 மே 1960யவத்மாள்13,58220,77,1442.14%152.9318.657.9695116District website பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்
மகாராஷ்டிரா -----3,07,71396,878,627-314.4242.4377.27922--

மேலும் பார்க்கவும்[தொகு]

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. List of districts and divisions