கோந்தியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோந்தியா மாவட்டம்
गोंदिया जिल्हा
MaharashtraGondiya.png
கோந்தியாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம் மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள் நாக்பூர்
தலைமையகம் கோந்தியா
பரப்பு 4,843 km2 (1,870 சது மை)
மக்கட்தொகை 1,200,151 (2001)
மக்கள்தொகை அடர்த்தி 247/km2 (640/சது மை)
நகர்ப்புற மக்கட்தொகை 11.%
படிப்பறிவு 67.6%
பாலின விகிதம் 1005
வட்டங்கள் 8
மக்களவைத்தொகுதிகள் பண்டாரா - கோந்தியா மக்களவைத் தொகுதி, கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 4
சராசரி ஆண்டு மழைபொழிவு 1197 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோந்தியா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கோந்தியாவில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை அர்ஜுனி மோரேகாவ், ஆம்காவ், சடக் அர்ஜுனி, சாலேகசா, கோந்தியா, கோரேகாவ், திரோடா, தேவரி ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோந்தியா_மாவட்டம்&oldid=2295598" இருந்து மீள்விக்கப்பட்டது