துளே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துளே மாவட்டம்
धुळे जिल्हा
MaharashtraDhule.png
துளேமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாசிக்
தலைமையகம்துளே
பரப்பு8,063 km2 (3,113 sq mi)
மக்கட்தொகை2,048,781 (2011)
மக்கள்தொகை அடர்த்தி211.83/km2 (548.6/sq mi)
படிப்பறிவு71.6%
பாலின விகிதம்944
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்துளே மக்களவைத் தொகுதி & நந்துர்பார் மக்களவைத் தொகுதி (நந்துர்பார் மாவட்டத்துடன் பகிர்வு) (Based on Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 3, 6 & 211
சராசரி ஆண்டு மழைபொழிவு544 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

துளே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் துளே என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை துளே, சிர்பூர், சாக்ரி, சிந்துகேடா ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளே_மாவட்டம்&oldid=2295600" இருந்து மீள்விக்கப்பட்டது