துளே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளே மாவட்டம்
धुळे जिल्हा
துளேமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்துளே மாவட்டம்
தலைமையகம்துலே
பரப்பு8,063 km2 (3,113 sq mi)
மக்கட்தொகை2,048,781 (2011)
மக்கள்தொகை அடர்த்தி211.83/km2 (548.6/sq mi)
படிப்பறிவு71.6%
பாலின விகிதம்944
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்துளே மக்களவைத் தொகுதி & நந்துர்பார் மக்களவைத் தொகுதி (நந்துர்பார் மாவட்டத்துடன் பகிர்வு) (Based on Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 3, 6 & 211
சராசரி ஆண்டு மழைபொழிவு544 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

துளே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் துலே என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை துளே, சிர்பூர், சாக்ரி, சிந்துகேடா ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளே_மாவட்டம்&oldid=3558890" இலிருந்து மீள்விக்கப்பட்டது