பண்டாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்பண்டாரா மாவட்டம்
भंडारा जिल्हा
MaharashtraBhandara.png
பண்டாராமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம் மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள் நாக்பூர்
தலைமையகம் பண்டாரா
பரப்பு 3,716 km2 (1,435 sq mi)
மக்கட்தொகை 1,200,334 (2011)
மக்கள்தொகை அடர்த்தி 294/km2 (760/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை 19.48%
வட்டங்கள் 7
மக்களவைத்தொகுதிகள் பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3
முதன்மை நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை எண் 6
சராசரி ஆண்டு மழைபொழிவு 1327 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பண்டாரா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பண்டாராவில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

வட்டங்கள்:[1]
  • பண்டாரா
  • சாகோலி,
  • தும்சர்,
  • பவனி,
  • மோஹாடி,
  • லாகனி
  • லாகாந்தூர்

இந்த மாவட்டத்தை மூன்று சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] அவை தும்சர் சட்டமன்றத் தொகுதி, பண்டாரா சட்டமன்றத் தொகுதி, சாகோலி சட்டமன்றத் தொகுதி ஆகியன.

மேலுள்ள மூன்று தொகுதிகளும், பண்டாரா - கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1][2]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூற்று: 21°11′N 80°00′E / 21.183°N 80.000°E / 21.183; 80.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரா_மாவட்டம்&oldid=2295595" இருந்து மீள்விக்கப்பட்டது