வர்தா மாவட்டம்
தோற்றம்
| வர்தா மாவட்டம் वर्धा जिल्हा | |
|---|---|
வர்தாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
| மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | நாக்பூர் |
| தலைமையகம் | வர்தா |
| பரப்பு | 6,310 km2 (2,440 sq mi) |
| மக்கட்தொகை | 1,300,774 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 196/km2 (510/sq mi) |
| படிப்பறிவு | 78.37% |
| பாலின விகிதம் | 946:1000 (பெண்:ஆண்) |
| வட்டங்கள் | 8 |
| மக்களவைத்தொகுதிகள் | வர்தா மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
| முதன்மை நெடுஞ்சாலைகள் | NH7 |
| சராசரி ஆண்டு மழைபொழிவு | 1062.8 mm |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
வர்தா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் வர்தா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சேவா கிராமம் உள்ளது.
அமைவிடம்
[தொகு]ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை ஆர்வி, ஆஷ்டி, சேலூ, சமுத்ரபூர், காரஞ்சா (காட்கே), தேவ்ளி, வர்தா, ஹிங்கண்காட் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- வர்தா சட்டமன்றத் தொகுதி
- தேவ்ளி சட்டமன்றத் தொகுதி
- ஆர்வி சட்டமன்றத் தொகுதி
- ஹிங்கண்காட் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- 1 2 3 4 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-19.
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-08-30 at the வந்தவழி இயந்திரம்
- வர்தா மாவட்ட ஆட்சிக்குழு பரணிடப்பட்டது 2010-04-07 at the வந்தவழி இயந்திரம்
