நாசிக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Nashik District
நாசிக்
மாவட்டம்
नाशिक जिल्हा
Nashik in Maharashtra (India).svg
Nashik District
நாசிக்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாசிக் மண்டலம்
தலைமையகம்நாசிக்
பரப்பு15,530 km2 (6,000 sq mi)
மக்கட்தொகை4,987,923 (2001)
மக்கள்தொகை அடர்த்தி321.56/km2 (832.8/sq mi)
வட்டங்கள்சடாணா 2 சுர்காணா 3 மாலேகான் 4 தேவளா 5 பேட் 6 திண்டோரி 7 சாந்த்வடு 8 நாந்த்காவ் 9 நாசிக் 10 நிபாடு 11 யேவலா 12 இகத்புரி 13 சின்னர், 14 கள்வண் 15 திரியயம்பகேஸ்வர் [1]
மக்களவைத்தொகுதிகள்1. நாசிக், 2. திண்டோரி, 3. துளே (துளே மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது) ([2])
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-3, NH-50
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நாசிக் மாவட்டம். இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது.[3] இதன் தலைமையகம் நாசிக் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 15,530 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.திரியம்பகேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டவர் குகைகள் இம்மாவட்டதில் உள்ளது.

இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ளது. இங்கு வளம் நிறைந்த மண் இருப்பதால், உழவுத் தொழில் முதன்மையாக விளங்குகிறது. கோதாவரி ஆறு இந்த மாவட்டத்தில் இருந்தே தொடங்குகிறது.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், நாசிக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29
(84)
31
(88)
35
(95)
37
(99)
37
(99)
32
(90)
28
(82)
27
(81)
29
(84)
32
(90)
31
(88)
29
(84)
31.4
(88.6)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
16
(61)
20
(68)
22
(72)
23
(73)
22
(72)
21
(70)
21
(70)
18
(64)
14
(57)
12
(54)
17.6
(63.7)
பொழிவு mm (inches) 1.1
(0.043)
0.4
(0.016)
3.4
(0.134)
6.7
(0.264)
16.2
(0.638)
98.1
(3.862)
206.4
(8.126)
134.6
(5.299)
146.1
(5.752)
49.0
(1.929)
21.3
(0.839)
7.2
(0.283)
690.5
(27.185)
ஆதாரம்: wunderground.com[4]

[5]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 6,109,052 மக்கள் வாழ்ந்தனர். [6]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 393 பேர் வாழ்கின்றனர். [6] பால் விகிதத்தில், 1000 ஆண்கலுக்கு இணையாக 931 பெண்கள் உள்ளனர். [6] இங்கு வாழும் மக்களில் கல்வியறிவு பெற்றோர் 80.96% சதவீதத்தினர் ஆவர்.[6]

மொழிகள்[தொகு]

இங்கு வாழும் மக்கள் மராத்தி மொழியில் பேசுகின்றனர். [7] நாசிக், திரிம்பகேஷ்வர் போன்ற பகுதிகளில் சமசுகிருதம் பேசுவோரும் உள்ளனர்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Based in part on "Map of talukas", Nashik district
  2. "Election Commission website" (PDF). 2009-03-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-07-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Historical Weather for Delhi, India". Weather Underground. June 2011. ஜனவரி 6, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 27, 2008 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. [1]
  6. 6.0 6.1 6.2 6.3 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Ahirani: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 19°59′39″N 73°47′50″E / 19.99417°N 73.79722°E / 19.99417; 73.79722

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசிக்_மாவட்டம்&oldid=3369944" இருந்து மீள்விக்கப்பட்டது