மகாகாளி குகைகள்
Appearance
மகாகாளி குகைகள் (Kondivite Caves) மகாராட்டிரா மாநிலத்தின், மும்பைக்கு அருகமைந்த அந்தேரி கிழக்கில் உள்ள 19 குடைவரை குகைகளின் தொகுப்பாகும். [1]
இந்த பௌத்தக் குடைவரைக் குகைகள் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு முடிய வடிக்கப்பட்டவை ஆகும்.[2]
இக்குடைவரைக் குகைகளில் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான சிறு சிறு விகாரைகள் குடையப்பட்டுள்ளன.
இங்குள்ள 19 குகைகளின் தொகுப்பில் குகை எண் 9ல் சிதிலமடைந்த புத்தரின் சிற்பங்கள் மற்றும் பௌத்த இலக்கியங்கள் கூறும் சிற்பங்கள் உள்ளன. [3] [4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gaur, Abhilash (2004-01-25). "Pay dirt: Treasure amidst Mumbai's trash". The Tribune. பார்க்கப்பட்ட நாள் 2008-09-01.
- ↑ Jaisinghani, Bella (13 July 2009). "Ancient caves battle neglect". Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Ancient-caves-battle-neglect/articleshow/4770451.cms. பார்த்த நாள்: 2009-10-28.
- ↑ Mahakali Caves(Kondivite Caves)-Mumbai – காணொலி
- ↑ Bavadam, Lyla (Jul 18–31, 2009). "In a shambles". Frontline (U.S. TV series) இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125062548/http://www.hinduonnet.com/thehindu/fline/fl2615/stories/20090731261506600.htm. பார்த்த நாள்: 2009-10-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- MAHAKALI CAVES (KONDIVITA CAVES)
- Mahakali or Kondivite Caves, Andheri
- Mahakali caves ancient caves Mumbai காணொலி
Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.