பரிநிர்வாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகாபரிநிர்வாணத்தை விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு
புத்தர் மகாபரிநிர்வாணம் அடையும் நிகழ்வை விளக்கும் சிற்பம், விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம்

பௌத்த சமயத்தில் பரிநிர்வாணம் (parinirvana) என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும்.[1][2]

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளை கிழக்கு ஆசிய நாடுகளில் மகாயான பௌத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[3]

புத்தரின் மகாபரிநிர்வாணக் காட்சி[தொகு]

கௌதம புத்தர் குசிநகரில் தமது 80வது அகவையில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்தார். அப்பரிநிர்வாணக் காட்சி குசிநகரில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பரிநிர்வானம் அடைந்த புத்தரின் சிற்பம், குசிநகர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Complete translation of the Mahayana Mahaparinirvana Sutra or PDF
  2. Zimmermann, Michael (2002), A Buddha Within: The Tathāgatagarbhasūtra, Biblotheca Philologica et Philosophica Buddhica VI, The International Research Institute for Advanced Buddhology, Soka University, pp. 82 – 83
  3. Parinirvana

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Gethin, Rupert (1998), Foundations of Buddhism, Oxford University Press
  • Goldstein, Joseph (2011), One Dharma: The Emerging Western Buddhism, HarperCollins, Kindle Edition
  • Goleman, Daniel (2008), Destructive Emotions: A Scientific Dialogue with the Dalai Lama, Bantam, Kindle Edition
  • Harvey, Peter (1990), Introduction to Buddhism, Cambridge University Press
  • Harvey, Peter (1995), The Selfless Mind: Personality, Consciousness and Nirvāṇa in Early Buddhism, Routledge, ISBN 0-7007-0338-1
  • Keown, Damien (2000), Buddhism: A Very Short Introduction, Oxford University Press, Kindle Edition
  • Lama Surya Das (1997), Awakening the Buddha Within, Broadway Books, Kindle Edition
  • Lopez, Donald S. (2001), The Story of Buddhism, HarperCollins
  • Traleg Kyabgon (2001), The Essence of Buddhism, Shambhala
  • Williams, Paul (2002), Buddhist Thought, Taylor & Francis, Kindle Edition
  • Walpola Rahula (2007), What the Buddha Taught, Grove Press, Kindle Edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிநிர்வாணம்&oldid=3493752" இலிருந்து மீள்விக்கப்பட்டது