சௌத்திராந்திக யோகசாரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சௌத்திராந்திக யோகசாரம் பௌத்த சமயத்தின் ஈனயானத்தின் பழமையான பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக நிறுவப்பட்ட பௌத்த சமயப் பள்ளிகளில் ஒன்றாகும். இதனை நிறுவியவர் இரண்டாம் புத்தர் என்று அழைக்கப்பட்ட வசுபந்து ஆவார்.
பின்னாட்களில் வசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவத்தின் தூண்களாக விளங்கியவர்கள் தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
உசாத்துணை[தொகு]
- இந்தியத் தத்துவக் களஞ்சியம், தொகுதி 1, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்