அடுக்குத் தூபி
Appearance
அடுக்குத் தூபி (Pagoda), பௌத்தக் கட்டிடக் கலை நயத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் பல அடுக்கு மாடிகள் கொண்ட தூபி [1][2][3] வடிவத்தில் கட்டப்பட்ட பௌத்த வழிபாட்டுத் தலமாகும்.[4][5] நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், பர்மா, இலங்கை, லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இதுபோன்ற அடுக்குத் தூபிக்கள் விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
சில புகழ் பெற்ற அடுக்குத் தூபிக்கள்
[தொகு]-
1049இல் கட்டப்பட்ட இரும்பு அடுக்குத் தூபி, சீனா
-
மூன்று மாடிகள் கொண்ட அடுக்குத் தூபி, ஆண்டு 1171, ஜப்பான்
-
ஒரே தூணில் கட்டப்பட்ட அடுக்குத் தூபி, ஹனாய், வியட்நாம்
-
ஒன்பது அடுக்கு சூமி அடுக்குத் தூபி, ஆண்டு 639, சீனா
-
நையதபோலா கோயில், பக்தப்பூர், நேபாளம்
-
தைபெ, தாய்வான்
-
பொம்பாடியர் அடுக்குத் தூபி, இண்டியானா போலீஸ்
-
60 டன் தங்கத்தில் மூலம் பூசப்பட்ட யாங்கூன் அடுக்குத் தூபி, மியான்மார்
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- The Impact of Buddhism on Chinese Material Culture. John Kieschnick. Published 2003. Princeton University Press . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-09676-7.
- A World History of Architecture. Michael W. Fazio, Marian Moffett, Lawrence Wodehouse. Published 2003. McGraw-Hill Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-141751-6.
- Psycho-cosmic symbolism of the Buddhist stupa. A.B. Govinda. 1976, Emeryville, California. Dharma Publications.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Pagodas தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Oriental architecture.com
- Culzean Pagoda (Monkey House) – the only stone built pagoda in Britain பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Why so few Japanese pagodas have ever fallen down (The Economist)