இருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல்

கௌதம புத்தருக்கு முந்தைய, ஆறு புத்தர்கள் (உபாசி, சிக்கி, வேசபாகு, காகுசந்தா, கொங்கமனர் மற்றும் கஸ்சபா). போதி மரம் (வலப்புறம்) மற்றும் தூபிகளுடன் (நடுவில்) கூடிய ஆறு புத்தர்கள் (உபாசி, சிக்கி, வேசபாகு, காகுசந்தா, கொங்கமனர் மற்றும் கஸ்யபா). சாஞ்சி, கிபி 1ம் நூற்றாண்டு [1]
பௌத்த சூத்திரங்களில், கௌதம புத்தருக்கு முன்பு இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறிகின்றன. அவ்வாறாக இந்த கல்பத்தில் அவதரித்த 28 புத்தர்களின் பட்டியல்;[2]
சமஸ்கிருத மெயர் | பாளி பெயர் | |
---|---|---|
1 | திருஷ்ணாங்கர | தன்ஹங்கர |
2 | மேதங்கர | மேதங்கர |
3 | ஷரணங்கர | சரணங்கர |
4 | தீபங்கர | தீபங்கர |
5 | கௌண்டின்ய | கொண்டஞ்ஞ |
6 | மங்கல | மங்கல |
7 | சுமனஸ் | சுமன |
8 | ரைவத | ரேவத |
9 | ஷோபித | சோபித |
10 | அனவாமதர்ஷின் | அனோமதஸ்ஸி |
11 | பத்ம | பதும |
12 | நாரத | நாரத |
13 | பத்மோத்தர | பதுமுத்தர |
14 | சுமேத | சுமேத |
15 | சுஜாத | சுஜாத |
16 | ப்ரியதர்ஷின் | பியதஸ்ஸி |
17 | அர்த்ததர்ஷின் | அத்ததஸ்ஸி |
18 | தர்மதர்ஷின் | தம்மதஸ்ஸி |
19 | சித்தார்த்த | சித்தாத்த |
20 | திஷ்ய | திஸ்ஸ |
21 | புஷ்ய | புஸ்ஸ |
22 | விபஷ்யின் | விபஸ்ஸி |
23 | ஷிகின் | ஷிகி |
24 | விஷ்வபூ | வேஸ்ஸபூ |
25 | க்ரகுச்சண்ட | ககுசந்த |
26 | கனகமுனி | கொனாகமன |
27 | கஷ்யபர் | கஸ்ஸபர் |
28 | கௌதமர் | கோதமர் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ John Marshall, A Guide to Sanchi, 1918 p.46ff (Public Domain text)
- ↑ Twelve Buddhas