ஹீனயானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹீனயானம் என்பது போதிசத்துவர்களால் பின்பற்றப்பட்டது. பழமையான உண்மைகளை ஏற்றுக்கொள்வது. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளின் மூலம் நிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்திய சமயம் ஹீனயான புத்தசமயமாகும். தத்துவக் கோட்பாடுகள் பாலி மொழியில் எழுதப்பட்டன. இப்பிரிவு அசோகர் காலத்தைச் சார்ந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீனயானம்&oldid=1648393" இருந்து மீள்விக்கப்பட்டது