ராகுலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புத்தருடன் ராகுலன்

ராகுலன் சித்தார்த்த கவுதமருக்கும் யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர்.

Ivan than thanthaiyin unarvai purinthu kondavanai irunthan.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராகுலன்&oldid=1630148" இருந்து மீள்விக்கப்பட்டது