பௌத்த யாத்திரை தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பௌத்த யாத்திரிகர்கள், சுர்பு, கோம்பா, திபெத், 1993

பௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.

நான்கு முக்கிய புனித தலங்கள்[தொகு]

கௌதம புத்தரின் நேரடித் தொடர்பான நான்கு முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்கள்;[1]

மற்ற நான்கு புனிதத் தலங்கள்[தொகு]

தன்னை சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்தல்
  • சிராவஸ்தி: புத்தர் அடிக்கடி பயணம் மேற்கொண்ட இடம்.
  • ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம்.
  • சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்
  • வைசாலி: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம். மேலும் வஜ்ஜி நாட்டின் தலைநகரமும் ஆகும். வைசாலியில் புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண் உள்ளது.
பௌத்தர்களின் நான்கு முக்கிய புனிதத் தலங்கள் (சிவப்பு புள்ளிகளிட்டது)

இந்தியாவில் பிற பௌத்த யாத்திரைத் தலங்கள்[தொகு]

திபெத்தியர்களின் புனித யாத்திரைத் தலம், ரேவால்சர் ஏரி, இமாச்சலப் பிரதேசம்

பிற நாடுகளில் உள்ள பௌத்த புனித தலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Buddha mentions these four pilgrimage sites in the Mahaparinibbana Sutta. See, for instance, Thanissaro (1998)[1] and Vajira & Story (1998)[2].

வெளி இணைப்புகள்[தொகு]