சாலிகுண்டம்
Jump to navigation
Jump to search
சாலிகுண்டம் | |
---|---|
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம் | |
![]() சிதைந்த சாலிகுண்டம் பௌத்தத் தூபி | |
ஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E / 18.33333°N 84.05000°Eஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E / 18.33333°N 84.05000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சிறீகாகுளம் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 532405 |
அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் |
சட்டமன்றத் தொகுதி | சிறீகாகுளம் |
சாலிகுண்டம் (Salihundam,) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும். [1] மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது.
1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு பௌத்த தூபிகளும், விகாரைகளும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான தாரா உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது. [2] இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ஜிராயனப் பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.
இதனையும் காணக[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Rao, K. Srinivasa (March 31, 2014). "Srikakulam waits for tourism package" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/srikakulam-waits-for-tourism-package/article5848783.ece. பார்த்த நாள்: 1 August 2017.
- ↑ Archaeological Survey of India. "Archeological Survey of India". asihyd.ap.nic.in (in ஆங்கிலம்). Hyderabad Circle. 1 ஆகஸ்ட் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 August 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)