பௌத்தவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்தவியல்&oldid=2048855" இலிருந்து மீள்விக்கப்பட்டது