உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீகாகுளம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகாகுளம்
Location of சிறீகாகுளம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஉத்தராந்திரா
தலைமையிடம்சிறீகாகுளம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ. ஸ்ரீகேஷ் பி லத்கர், இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்திருமதி ஜி.ஆர்.ராதிகா, இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்4,591 km2 (1,773 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்21.91 இலட்சம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
தொலைபேசி+91
இணையதளம்srikakulam.ap.gov.in

சிறீகாகுளம் மாவட்டம் (Srikakulam District) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சிறீகாகுளம் நகரில் உள்ளது. சுமார் 4,591 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 21.91 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1]

மாவட்டம் பிரிப்பு[தொகு]

சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டப் பகுதி, 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்திலிருந்து பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]

மண்டலங்கள்

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

  • வருவாய்க் கோட்டங்கள்: ஸ்ரீகாகுளம், டெக்கலி, பலாசா.

இந்த மாவட்டத்தை 30 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5][6]

# பலாசா டெக்கலி சிறீகாகுளம்
1 இச்சாபுரம் டெக்கலி ஸ்ரீகாகுளம்
2 கவிடி சந்தபொம்மாளி காரா
3 சோம்பேட்டை கோடபொம்மாளி ஆமதாலவலசா
4 கஞ்சிலி பாதபட்டினம் பொந்தூர்
5 பலாசா மெளியாபுட்டி சருபுஜ்ஜிலி
6 மந்தசா சாரவகோட்டை பூர்ஜா
7 வஜ்ரபுகொத்தூர் கொத்தூர் நரசன்னபேட்டை
8 நந்திகம் ஹீரமண்டலம் போலாகி
9 லட்சுமிநரசுபேட்டை எச்செர்லா
10 லாவேர்
11 ரணஸ்தலம்
12 கங்குவாரி சிங்கடாம்
13 ஜலுமூர்

அரசியல்[தொகு]

சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
மக்களவை தொகுதிகள் (2008-2014)
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
மக்களவை தொகுதிகள் (2014-)

2 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
1 120 இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி எதுவுமில்லை 2 19 ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி எதுவுமில்லை
2 121 பலாசா சட்டமன்றத் தொகுதி
3 122 டெக்கலி சட்டமன்றத் தொகுதி
4 123 பாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி
5 124 ஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி
6 125 ஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி
7 126 எச்செர்லா சட்டமன்றத் தொகுதி 3 20 விஜயநகரம் மக்களவைத் தொகுதி
8 127 நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி 2 19 ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 https://www.deccanchronicle.com/nation/current-affairs/260122/andhra-pradesh-to-have-26-new-districts-soon.html
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  3. With creation of 13 new districts, AP now has 26 districts
  4. ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
  5. "Mandals | District Srikakulam, Government of Andhra Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  6. "New AP Map: Check Out Biggest and Smallest Districts in Andhra Pradesh". Sakshi Post (in ஆங்கிலம்). 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகாகுளம்_மாவட்டம்&oldid=3797122" இலிருந்து மீள்விக்கப்பட்டது