அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்
Appearance
அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் | |
---|---|
அக்கன்னா மாடன்னா குகைகள் | |
ஆந்திரப் பிரதேசத்தில் அக்கன்னா மாடன்னா குகைகள் | |
அமைவிடம் | விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 16°30′49.5″N 80°36′23.7″E / 16.513750°N 80.606583°E |
கண்டுபிடிப்பு | 17-ஆம் நூற்றாண்டு |
அக்கன்னா மாடன்னா குகைக் கோயில் (Akkana Madanna cave temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைமையிடமான, விஜயவாடா நகரத்தின் அருகில் அமைந்த குடைவரைக் கோயில் ஆகும். இது இந்திரகீழாத்திரி மலையடிவாரத்தில் உள்ள கனக துர்கை கோயில் அருகே உள்ளது.இந்திய தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கபடுகிறது. [1]6-ஆம் மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட இக்குடைவரையில் 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனருகில் உள்ள திருமூர்த்தி குடைவரைக் கோயிலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்குரிய சிற்பங்கள் உள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்ட பிள்ளையார் சிற்பத்தூண்
-
விஜயவாடா அக்கன்னா மாடன்னா குடைவரைகள்
-
இந்திரகீழாத்திரி மலையடிவாராத்தில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள
[தொகு]- incredibleAP.com
- aptourism.gov.in பரணிடப்பட்டது 2019-09-05 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Centrally Protected Monuments". Archeological Survey of India (in ஆங்கிலம்). Archived from the original on 26 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.