கிருஷ்ணா மாவட்டம்
தோற்றம்
கிருட்டிணா | |
|---|---|
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| பகுதி | கடற்கரை ஆந்திரா |
| தலைமையிடம் | மச்சிலிப்பட்டணம் |
| அரசு | |
| • மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. பி. ரஞ்சித் பாஷா, இ.ஆ.ப |
| • காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. பி. ஜோஷ்வா, இ.கா.ப |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 3,773 km2 (1,457 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 17,35,079 |
| • அடர்த்தி | 460/km2 (1,200/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| தொலைபேசி குறியீடு | +91 |
| இணையதளம் | krishna |

கிருட்டிணா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். மச்சிலிப்பட்டணம் இதன் தலைநகரம் ஆகும். கிருட்டிணா ஆறானது இப்பகுதியின் வழியாகப் பாய்வதால் இது கிருட்டிணா மாவட்டம் எனப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 17,33,079 ஆகும்.
மாவட்டம் பிரிப்பு
[தொகு]4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிய என் டி ஆர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தில் குடிவாடா, பெட்டனா,உய்யூர் ஆகியவை நகராட்சிகள்.
மண்டல்கள்
[தொகு]இந்த மாவட்டத்தை 25 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[4]
அரசியல்
[தொகு]



இம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
| தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
|---|---|---|---|---|---|---|---|
| 71 | 190 | கன்னவரம் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | 11 | 28 | மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
| 72 | 191 | குடிவாடா சட்டமன்றத் தொகுதி | |||||
| 74 | 193 | பெடனா சட்டமன்றத் தொகுதி | |||||
| 75 | 194 | மச்சிலிப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி | |||||
| 76 | 195 | அவனிகட்டா சட்டமன்றத் தொகுதி | |||||
| 77 | 196 | பாமறு சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
| 78 | 197 | பெனமலூர் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://krishna.ap.gov.in/about-district/whos-who/
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது
- ↑ "Krishna district profile - AP Government - 4 April 2022" (PDF).
வெளியிணைப்புகள்
[தொகு]- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-11-29 at the வந்தவழி இயந்திரம்