மங்கினாபுடி கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கினாபுடி கடற்கரை
மங்கினாபுடி கடற்கரை, மச்சிலிப்பட்டினம் அருகில்
மங்கினாபுடி கடற்கரை is located in ஆந்திரப் பிரதேசம்
மங்கினாபுடி கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்மங்கினாபுடி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா

மங்கினாபுடி கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினத்திலில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். இது மச்சிலிப்பட்டினத்திலிருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1] இக்கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழக்தினால் பராமரிக்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manginapudi Beach". Andhra Pradesh Tourism Development Corporation. Archived from the original on 6 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கினாபுடி_கடற்கரை&oldid=3590569" இலிருந்து மீள்விக்கப்பட்டது