காக்கிநாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்கிநாடா

Kakinada

அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் கிழக்கு கோதாவரி
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3764050(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3764050)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காக்கிநாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் உர நகரம் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு சிறப்பு பொருளாதார மண்டல தகுதி வழங்கப்பட்டது.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Kakinada
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29
(84)
31
(88)
34
(93)
36
(97)
38
(100)
36
(97)
33
(91)
32
(90)
33
(91)
32
(90)
31
(88)
29
(84)
32.8
(91.1)
தாழ் சராசரி °C (°F) 20
(68)
22
(72)
24
(75)
26
(79)
28
(82)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
23
(73)
21
(70)
24.5
(76.1)
பொழிவு mm (inches) 41
(1.61)
4
(0.16)
50
(1.97)
29
(1.14)
127
(5)
147
(5.79)
217
(8.54)
211
(8.31)
167
(6.57)
255
(10.04)
192
(7.56)
18
(0.71)
1,458
(57.4)
ஆதாரம்: Sunmap

ஆட்சி[தொகு]

காக்கிநாடாவை காக்கிநாடா மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இந்த நகரத்தை ஐம்பது வார்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிற்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தமக்குள் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர்.

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாநில நெடுஞ்சாலை வழியாகவும் சாலைப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். ராஜமுந்திரியில் உள்ள வானூர்தி நிலையத்தை அடைய 65 கி.மீ செல்ல வேண்டும். இந்த நகரில் மூன்று தொடருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஐதராபாத்து, செகந்திராபாத்து, மும்பை, பெங்களூர், சென்னை, திருப்பதி, சீரடி, பவநகர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கிநாடா&oldid=1769667" இருந்து மீள்விக்கப்பட்டது