அமராவதி (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமராவதி
అమరావతి
தலைநகரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பிராந்தியம்கடலோர ஆந்திரா
மாவட்டம்குண்டூர்
அரசு
 • வகைRegional Authority
 • நிர்வாகம்APCRDA
பரப்பளவு[1][2]
 • தலைநகரம்217.23 km2 (83.87 sq mi)
 • Metro[3]8,390 km2 (3,240 sq mi)
மக்கள்தொகை (2011)[4]
 • தலைநகரம்1,03,000
 • பெருநகர்4,60,000
நேர வலயம்IST (ஒசநே+5:30)
Pincode(s)520 xxx, 521 xxx, 522 xxx
தொலைபேசி குறியீடுதொலைபேசிக் குறியீடு
வாகனப் பதிவுAP
அதிகாரப்பூர்வ மொழிதெலுங்கு
இணையதளம்APCRDA official website Amaravati official website

அமராவதி[5] இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[6] இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது.[7][8] 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[9]

இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரப்பளவு[தொகு]

 • இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டது.
 • இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது.

சான்றுகள்[தொகு]

 1. "GO on enhancing capital city area". The Hindu (Vijayawada). 10 June 2015. http://www.thehindu.com/todays-paper/go-on-enhancing-capital-city-area/article7299901.ece. பார்த்த நாள்: 15 June 2015. 
 2. "Declaration of A.P. Capital City Area (Revised)". Andhra Patrika இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224192715/http://andhrapatrika.in/te/article.php?id=7042. பார்த்த நாள்: 15 June 2015. 
 3. "Andhra Pradesh Capital Region Development Authority Act, 2014" (PDF). Municipal Administration and Urban Development Department. 30 December 2014 இம் மூலத்தில் இருந்து 18 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150218201933/http://www.news19.in/wp-content/uploads/2014/12/go-no-253.pdf. பார்த்த நாள்: 9 February 2015. 
 4. "CRDA eyes CSR funds to push job potential in capital city". Times of India (Guntur). 1 July 2015. http://timesofindia.indiatimes.com/city/vijayawada/CRDA-eyes-CSR-funds-to-push-job-potential-in-capital-city/articleshow/47891827.cms. பார்த்த நாள்: 18 August 2015. 
 5. ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
 6. [1] "Capital City be named as "Amaravati""] (PDF). Municipal Administration & Urban Development Department – Andhra Pradesh. 23 April 2015. http://crda.ap.gov.in/APCRDA/Downloads/CRDA%20Other%20Issues/23042015MAUD_MS97.PDF]. பார்த்த நாள்: 31 May 2015. 
 7. "AP Capital Region Development Authority comes into being". The Hindu (Hyderabad). 31 December 2014. http://www.thehindu.com/news/cities/Vijayawada/ap-capital-region-development-authority-comes-into-being/article6739396.ece. பார்த்த நாள்: 6 January 2015. 
 8. "Andhra Pradesh releases master plan for its capital Amaravati". Business Standard. 31 December 2014. http://www.livemint.com/Politics/bMCXSTO1DnKqabf3vJpopI/Andhra-Pradesh-releases-master-plan-for-capital.html. பார்த்த நாள்: 9 February 2015. 
 9. அமராவதி துவக்கவிழா. http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7794179.ece?homepage=true. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_(நகரம்)&oldid=3652671" இருந்து மீள்விக்கப்பட்டது