கேங்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேங்டாக் மாநகராட்சி
—  மாநகராட்சி  —
கேங்டாக்
கேங்டாக் மாநகராட்சி
இருப்பிடம்: கேங்டாக் மாநகராட்சி
, சிக்கிம் , இந்தியா
அமைவிடம் 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62ஆள்கூறுகள்: 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் கிழக்கு சிக்கிம்
ஆளுநர் சீனிவாச பாட்டீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
மக்களவைத் தொகுதி கேங்டாக் மாநகராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

100,000+ (2011)

2,000/km2 (5,180/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

25 கிமீ2 (10 சதுர மைல்)

1,437 மீட்டர்கள் (4,715 ft)[1]


கேங்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இமயமலையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கோடைக்குடியிருப்பு ஆகும். இந்த நகரம் 100,000 மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மக்களும் வசிக்கின்றனர்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.

இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. மேலும் இவ்வூரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன.

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Gangtok
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 19.9
(67.8)
22.0
(71.6)
27.6
(81.7)
27.3
(81.1)
28.5
(83.3)
28.4
(83.1)
28.4
(83.1)
29.9
(85.8)
28.5
(83.3)
27.2
(81)
25.5
(77.9)
24.0
(75.2)
29.9
(85.8)
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
13.7
(56.7)
18.3
(64.9)
20.9
(69.6)
21.6
(70.9)
22.2
(72)
22.0
(71.6)
22.4
(72.3)
21.6
(70.9)
20.7
(69.3)
17.6
(63.7)
14.1
(57.4)
19.0
(66.2)
தாழ் சராசரி °C (°F) 4.0
(39.2)
5.2
(41.4)
8.7
(47.7)
11.3
(52.3)
13.4
(56.1)
15.9
(60.6)
16.5
(61.7)
16.4
(61.5)
15.3
(59.5)
12.1
(53.8)
8.5
(47.3)
5.4
(41.7)
11.1
(52)
பதியப்பட்ட தாழ் °C (°F) -2.2
(28)
-1.1
(30)
1.4
(34.5)
2.9
(37.2)
6.6
(43.9)
10.0
(50)
11.3
(52.3)
10.8
(51.4)
7.7
(45.9)
4.3
(39.7)
2.4
(36.3)
-1.7
(28.9)
−2.2
(28)
பொழிவு mm (inches) 30.9
(1.217)
79.1
(3.114)
116.0
(4.567)
289.2
(11.386)
552.6
(21.756)
603.1
(23.744)
649.6
(25.575)
574.0
(22.598)
487.7
(19.201)
181.1
(7.13)
40.0
(1.575)
22.7
(0.894)
3,626
(142.756)
Source #1: Meteorological Center, Gangtok[2]
Source #2: India Meteorological Department (records)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Gangtok, India". Global Gazetteer Version 2.1. Falling Rain Genomics. பார்த்த நாள் 2008-05-22.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; weatherchart என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. பார்த்த நாள் 25 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேங்டாக்&oldid=3078268" இருந்து மீள்விக்கப்பட்டது