உள்ளடக்கத்துக்குச் செல்

விசயவாடா

ஆள்கூறுகள்: 16°31′09″N 80°37′50″E / 16.5193°N 80.6305°E / 16.5193; 80.6305
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விஜயவாடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விசயவாடா
విజయవాడ (தெலுங்கு)
பெசவாடா
மேலிருந்து கடிகார திசையில்: மேதா ஐடி பார்க் டவர், மத்திய பள்ளத்தாக்கு நகரம், கொண்டப்பள்ளி கோட்டை, பவானித் தீவு, HCL நிறுவனம், மற்றும் பிரகாசம் தடுப்பணை
சொற்பிறப்பு: வெற்றியின் இடம்
அடைபெயர்(கள்): வெற்றியின் நகரம்
விசயவாடா is located in ஆந்திரப் பிரதேசம்
விசயவாடா
விசயவாடா
விசயவாடா is located in இந்தியா
விசயவாடா
விசயவாடா
இந்தியாவில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 16°31′09″N 80°37′50″E / 16.5193°N 80.6305°E / 16.5193; 80.6305
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிகடற்கரை ஆந்திரா
மாவட்டங்கள்என் டி ஆர், கிருட்டினா
நிறுவப்பட்டது (நகராட்சி)1 ஏப்ரல் 1888; 136 ஆண்டுகள் முன்னர் (1888-04-01)
நிறுவப்பட்டது (மாநகராட்சி)1981; 43 ஆண்டுகளுக்கு முன்னர் (1981)
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்விசயவாடா மாநகராட்சி, APCRDA
 • மாநகர முதல்வர்இரயணா பாக்ய லட்சுமி (ஒய். எஸ். ஆர். கா. க. )
பரப்பளவு
 • பெருநகரம்181.29 km2 (70.00 sq mi)
 • மாநகரம்230 km2 (90 sq mi)
ஏற்றம்
11 m (36 ft)
மக்கள்தொகை
 (2011)
 • பெருநகரம்10,21,806[1]
 • மதிப்பீடு 
(2015)
17,23,000
 • தரவரிசை2வது (ஆந்திராவில்)
42வது (இந்தியாவில்)
 • அடர்த்தி17,000/km2 (40,000/sq mi)
 • பெருநகர்
14,76,931[4]
 • பெருநகரப் பகுதி மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை
19,91,189
இனம்விசயவாடியன்
எழுத்தறிவு
 • எழுத்தறிவு பெற்றவர்கள்7,89,038
 • எழுத்தறிவு விகிதம்82.59%
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
520 xxx
Area code+91–866
[[இந்திய அனுமதி இலக்கத்தகடுகள் |அனுமதி இலக்கத்தகடுகள்]]AP 39 (பிப்ரவரி 2019 முதல்) (முன்பு AP 16)

விஜயவாடா (தெலுங்கு: విజయవాడ) முன்பு பெசவாடா,இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். இது என்.டி.ஆர். மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. விஜயவாடாவிலிருந்து குண்டூர் 32 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் விசயவாடாவையும், குண்டூரையும் இரட்டை நகரம் என்பர்.

தெலங்காணா மாநிலத்ததின் தலைநகரான ஐதராபாத்தில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதுவே மாநிலத்தின் வணிகத் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. தெற்கு மத்திய தொடருந்தின் விஜயவாடா தொடருந்து நிலையமே மிகவும் பெரியதாகும்.

கனக துர்கை கோயில், அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில், மொகல ராஜ புரம், விக்டோரியா அருங்காட்சியகம், பவானித் தீவு, கொண்டப்பள்ளி கோட்டை, அமராவதி ஆகியன இவ்வூரில் பார்க்க தகுந்த இடங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hand Book of Statistics 2015 Krishna District" (PDF). Department of Economics and Statistics, Andhra Pradesh. Machilipatnam. 2014–15. p. 6. Archived from the original (PDF) on 1 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. M. N., Samdani (12 May 2015). "Andhra Pradesh's move to supply Krishna water to Coca-Cola plant irks opposition" (in en). The Times of India (Mangalagiri) இம் மூலத்தில் இருந்து 25 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210225053056/https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Andhra-Pradeshs-move-to-supply-Krishna-water-to-Coca-Cola-plant-irks-opposition/articleshow/47239899.cms. 
  3. "Vijayawada: A Profile" (PDF). Vijayawada Municipal Corporation. p. 1. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
  4. "Solid Waste Generation in 46 Metrocities" (PDF). Central Pollution Control Board. Ministry of Environment, Forest and Climate Change, Government of India.
  5. "Population of Vijayawada". Census of India. Ministry of Home Affairs. 2011. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
விசயவாடா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயவாடா&oldid=3974617" இலிருந்து மீள்விக்கப்பட்டது