போபால்
Jump to navigation
Jump to search
போபால் | |
— தலைநகரம் — | |
அமைவிடம் | 23°10′N 77°14′E / 23.16°N 77.24°Eஆள்கூறுகள்: 23°10′N 77°14′E / 23.16°N 77.24°E |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | போபால் |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி[1] |
முதலமைச்சர் | சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2] |
நகரத் தந்தை | சுனில் சூட் |
மக்கள் தொகை • அடர்த்தி |
1,433,875 (2001[update]) • 160/km2 (414/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
285 சதுர கிலோமீட்டர்கள் (110 sq mi) • 427 மீட்டர்கள் (1,401 ft) |
குறியீடுகள்
|
போபால் (இந்தி: भोपाल) மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
போபால் இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமாகும்[சான்று தேவை].
இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.