மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மத்தியப் பிரதேச சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்திய பிரதேச சட்டமன்றம்
Legislative Assembly of Madhya Pradesh
இந்தி: मध्य प्रदेश विधान सभा
ஏழாவது சட்டமன்றம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
கிரீஷ் கௌதம், பாரதிய ஜனதா கட்சி முதல்
முதலமைச்சர்
எதிர்க்கட்சித் தலைவர்
கோவிந்த் சிங், காங்கிரசு
ஏப்ரல் 28, 2022
கட்டமைப்பு
உறுப்பினர்கள்230
அரசியல் குழுக்கள்
     பாரதிய ஜனதா (130)

     காங்கிரசு (96)
     பகுஜன் சமாஜ் (1)

     பிறர் (3)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2018
கூடும் இடம்
விதான் பவன்
வலைத்தளம்
http://mpvidhansabha.nic.in/

மத்திய பிரதேச சட்டமன்றம் என்பது மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டங்களை இயற்றும் அமைப்பாகும். இது மத்திய பிரதேச அரசின் சட்டவாக்கப் பிரிவு. இதன் தலைமையகம் போபாலில் உள்ளது. சட்டமன்றக் கூட்டம் விதான் பவன் என்ற கட்டிடத்தில் நடைபெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். இந்த மன்றத்தில் 231 உறுப்பினர்கள் இருப்பர். ஒருவரை ஆளுநர் நியமிக்கப்படுவார். ஏனையோரை தேர்தலின் மூலம் மக்கள் தேர்ந்தெடுப்பர்.[1]

மத்திய பிரதேச சட்டமன்றம்

சபாநாயகர்[தொகு]

எதிர்க்கட்சித் தலைவர்[தொகு]

முதல்வர்[தொகு]

ஆளுநர்[தொகு]

உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Madhya Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. 19 செப்டம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 December 2009 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

Madhya pradesh assembly elections 2013 details