உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} மத்திய பிரதேச முதலமைச்சர்
தற்போது
மோகன் யாதவ்

12 திசம்பர் 2023 முதல்
நியமிப்பவர்மத்திய பிரதேச ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்இரவிசங்கர் சுக்லா
உருவாக்கம்1 நவம்பர் 1956
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம்

மத்திய பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

முதலமைச்சர்கள்

[தொகு]

இந்தியாவின் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்:

வண்ணக் குறியீடு: இந்திய தேசிய காங்கிரசு ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி
# பெயர் முதல் வரை கட்சி
1 ரவிசங்கர் சுக்லா 1 நவம்பர் 1956 31 திசம்பர் 1956 இந்திய தேசிய காங்கிரசு
2 பகவந்தராவ் மண்ட்லோய் 1 சனவரி 1957 30 சனவரி 1957 இந்திய தேசிய காங்கிரசு
3 கைலாசநாத் கட்ஜு 31 சனவரி 1957 14 மார்ச் 1957 இந்திய தேசிய காங்கிரசு
4 கைலாசநாத் கட்ஜு 14 மார்ச் 1957 11 மார்ச் 1962 இந்திய தேசிய காங்கிரசு
5 பகவந்தராவ் மண்ட்லோய் 12 மார்ச் 1962 29 செப்டம்பர் 1963 இந்திய தேசிய காங்கிரசு
6 துவாரகா பிரசாத் மிஷ்ரா 30 செப்டம்பர் 1963 8 மார்ச் 1967 இந்திய தேசிய காங்கிரசு
7 துவாரகா பிரசாத் மிஷ்ரா 9 மார்ச் 1967 29 சூலை 1967 இந்திய தேசிய காங்கிரசு
8 கோவிந்த் நாராயண் சிங் 30 சூலை 1967 12 மார்ச் 1969 இந்திய தேசிய காங்கிரசு
9 நரேஷ்சந்திர சிங் 13 மார்ச் 1969 25 மார்ச் 1969 இந்திய தேசிய காங்கிரசு
10 ஷ்யாம் சரண் சுக்லா 26 மார்ச் 1969 28 சனவரி 1972 இந்திய தேசிய காங்கிரசு
11 பிரகாஷ் சந்திர சேத்தி 29 சனவரி 1972 22 மார்ச் 1972 இந்திய தேசிய காங்கிரசு
12 பிரகாஷ் சந்திர சேத்தி 23 மார்ச் 1972 22 திசம்பர் 1975 இந்திய தேசிய காங்கிரசு
13 ஷ்யாம் சரண் சுக்லா 23 திசம்பர் 1975 29 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 29 ஏப்ரல் 1977 25 சூன் 1977 பொருத்தமற்றது
14 கைலாஷ் சந்திர ஜோஷி 26 சூன் 1977 17 சனவரி 1978 ஜனதா கட்சி
15 வீரேந்திர குமார் சக்லேச்சா 18 சனவரி 1978 19 சனவரி 1980 ஜனதா கட்சி
16 சுந்தர்லால் பட்வா 20 சனவரி 1980 17 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி
குடியரசுத் தலைவர் ஆட்சி 18 பெப்ரவரி 1980 8 சூன் 1980 பொருத்தமற்றது
17 அர்ஜுன் சிங் 8 சூன் 1980 10 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு
18 அர்ஜுன் சிங் 11 மார்ச் 1985 12 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு
19 மோதிலால் வோரா 13 மார்ச் 1985 13 பெப்ரவரி 1988 இந்திய தேசிய காங்கிரசு
20 அர்ஜுன் சிங் 14 பெப்ரவரி 1988 24 சனவரி 1989 இந்திய தேசிய காங்கிரசு
21 மோதிலால் வோரா 25 சனவரி 1989 8 திசம்பர் 1989 இந்திய தேசிய காங்கிரசு
22 ஷ்யாம சரண் சுக்லா 9 திசம்பர் 1989 4 மார்ச் 1990 இந்திய தேசிய காங்கிரசு
23 சுந்தர்லால் பட்வா 5 மார்ச் 1990 15 திசம்பர் 1992 பாரதிய ஜனதா கட்சி
குடியரசுத் தலைவர் ஆட்சி 16 திசம்பர் 1992 6 திசம்பர் 1993 பொருத்தமற்றது
24 திக்விஜய் சிங் 7 திசம்பர் 1993 1 திசம்பர் 1998 இந்திய தேசிய காங்கிரசு
25 திக்விஜய் சிங் 1 திசம்பர் 1998 8 திசம்பர் 2003 இந்திய தேசிய காங்கிரசு
26 உமா பாரதி 8 திசம்பர் 2003 23 ஆகத்து 2004 பாரதிய ஜனதா கட்சி
27 பாபுலால் கவுர் 23 ஆகத்து 2004 29 நவம்பர் 2005 பாரதிய ஜனதா கட்சி
28 சிவ்ராஜ் சிங் சௌஃகான் 29 நவம்பர் 2005 12 திசம்பர் 2008 பாரதிய ஜனதா கட்சி
29 சிவ்ராஜ் சிங் சௌஃகான் 12 திசம்பர் 2008 13 திசம்பர் 2013 பாரதிய ஜனதா கட்சி
30 சிவ்ராஜ் சிங் சௌஃகான் 14 திசம்பர் 2013 17 திசம்பர் 2018 பாரதிய ஜனதா கட்சி
31 கமல் நாத் 17 திசம்பர் 2018 23 மார்ச் 2020 இந்திய தேசிய காங்கிரசு
32 சிவ்ராஜ் சிங் சௌஃகான் 23 மார்ச் 2020 12 திசம்பர் 2023 பாரதிய ஜனதா கட்சி
33 மோகன் யாதவ் 13 திசம்பர் 2023 தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]