ஜெகதீஷ் தேவ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகதீஷ் தேவ்தா
மத்தியப் பிரதேச மாநில துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 டிசம்பர் 2023
ஆளுநர்மங்குபாய் சி. படேல்
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 டிசம்பர் 2023
தொகுதிமல்காகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1957 (1957-07-01) (அகவை 66)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

ஜெகதீஷ் தேவ்தா (Jagdish Devda), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர், மாநில துணை முதலமைச்சரும் ஆவார்.[1][2] இவர் மல்காகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு 8 முறை தேர்வு செய்யப்பட்டவர்.[3][4] சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் வணிக வரி, திட்டமிடல், பொருளாதாரம் & புள்ளியியல் துறை அமைச்சராக 2018 முதல் 2023 முடிய பணியாற்றியவர். அமைச்சராவதற்கு முன்னர் சில காலம் சட்டப் பேரவை சபாநாயகராக பதவி விகித்தார்.[5][6][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
  2. மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
  3. JAGDISH DEVDA, Malhargarh
  4. துணை முதல்வராக ஜெகதீஷ் தேவ்தா
  5. "Jagdish Dewda". PRS Legislative Research.
  6. "MP: Deputy Chief Minister Jagdish Devda presents budget of Rs 3,14,025 crores for welfare of state". March 1, 2023.
  7. "Ministers welcome Protem Speaker Sharma". www.thehitavada.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதீஷ்_தேவ்தா&oldid=3847717" இலிருந்து மீள்விக்கப்பட்டது