ஜெகதீஷ் தேவ்தா
Appearance
ஜெகதீஷ் தேவ்தா | |
---|---|
மத்தியப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 டிசம்பர் 2023 | |
ஆளுநர் | மங்குபாய் சி. படேல் |
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 டிசம்பர் 2023 | |
தொகுதி | மல்காகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1957 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
ஜெகதீஷ் தேவ்தா (Jagdish Devda), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர், மாநில துணை முதலமைச்சரும் ஆவார்.[1][2] இவர் மல்காகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு 8 முறை தேர்வு செய்யப்பட்டவர்.[3][4] சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் வணிக வரி, திட்டமிடல், பொருளாதாரம் & புள்ளியியல் துறை அமைச்சராக 2018 முதல் 2023 முடிய பணியாற்றியவர். அமைச்சராவதற்கு முன்னர் சில காலம் சட்டப் பேரவை சபாநாயகராக பதவி விகித்தார்.[5][6][7]
இதனையும் காண்க
[தொகு]- மோகன் யாதவ் - முதலமைச்சர், மத்தியப் பிரதேசம்
- இராஜேந்திர சுக்லா - துணை முதலமைச்சர், மததியப் பிரதேசம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
- ↑ மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
- ↑ JAGDISH DEVDA, Malhargarh
- ↑ துணை முதல்வராக ஜெகதீஷ் தேவ்தா
- ↑ "Jagdish Dewda". PRS Legislative Research.
- ↑ "MP: Deputy Chief Minister Jagdish Devda presents budget of Rs 3,14,025 crores for welfare of state". March 1, 2023.
- ↑ "Ministers welcome Protem Speaker Sharma". www.thehitavada.com.