இராஜேந்திர சுக்லா
தோற்றம்
இராஜேந்திர சுக்லா | |
|---|---|
| துணை முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 13 டிசம்பர் 2023 | |
| அமைச்சர், பொது சுகாதாரம் | |
| பதவியில் 26 ஆகஸ்டு 2023 – 11 டிசம்பர் 2023 | |
| தொழில் துறை அமைச்சர் மத்திய பிரதேச அரசு | |
| பதவியில் 3 சூலை 2016 – 12 டிசம்பர் 2018 | |
| முன்னையவர் | யசோதாரா ராஜே சிந்தியா |
| பின்னவர் | கமல் நாத் |
| எரிசக்தி துறை அமைச்சர் மத்திய பிரதேச அரசு | |
| பதவியில் 20 டிசம்பர் 2008 – 3 சூலை 2016 | |
| முன்னையவர் | கௌரி சங்கர் செஜ்வார் |
| பின்னவர் | பரஸ் சந்திர ஜெயின் |
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2003 | |
| முன்னையவர் | புஷ்பராஜ் சிங் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 ஆகத்து 1964 |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சுனிதா சுக்லா |
| பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
| பெற்றோர் |
|
| வாழிடம் | ரேவா, மத்தியப் பிரதேசம் |
| கல்வி | பி. இ (கட்டிடப் பொறியியல்) |
| தொழில் | அரசியல்வாதி |
இராஜேந்திர சுக்லா (Rajendra Shukla) (பிறப்பு:3 ஆகஸ்டு1964) பாரதிய ஜனதா கட்சியின் மத்தியப் பிரதேசம் மாநில அரசியல்வாதியும், ரேவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2003ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும்[1], மத்தியப் பிரதேச அரசில் 2008 முதல் 2023 முடிய அமைச்சராக இருந்தவர்[2][3]13 டிசம்பர் 2023 அன்று மத்தியப் பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சராக ஜெகதீஷ் தேவ்தா பதவியேற்ற போது, இராஜேந்திர சுக்லாவும் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். தேர்ந்தெடுக்கப்பட்டார்..[4][5] [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rewa Assembly Election Results". www.oneindia.com. Retrieved 10 March 2023.
- ↑ "Rewa Assembly constituency (Madhya Pradesh): Full details, live and past results". News18. Retrieved 2019-09-10.
- ↑ "Life Sketch". MPinfo.org (in Hindi). 2018-06-19. Archived from the original on 2018-06-19. Retrieved 2019-09-10.
- ↑ மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
- ↑ மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!
- ↑ Mohan Yadav to be new Madhya Pradesh chief minister, Jagdish Devda & Rajendra Shukla named deputy CMs