உள்ளடக்கத்துக்குச் செல்

2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2018 14 நவம்பர் 2023 (2023-11-14) 2028 →

மத்தியப் பிரதேச
சட்டப் பேரவையில்
உள்ள அனைத்து 230 இடங்களும்
அதிகபட்சமாக 116 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்77.74% (Increase 2.11 pp)[1]
  Majority party Minority party
 

தலைவர் மோகன் யாதவ் கமல் நாத்
கட்சி பா.ஜ.க காங்கிரசு
தலைவரான
ஆண்டு
2023 2018
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
உஜ்ஜைன் தெற்கு சிந்த்வாரா
முந்தைய
தேர்தல்
41.02%, 109 உறுப்பினர்கள் 40.89%, 114 உறுப்பினர்கள்
வென்ற
தொகுதிகள்
163 66
மாற்றம் Increase 54 48
மொத்த வாக்குகள் 20,658,587 17,188,236
விழுக்காடு 48.62% 40.45%
மாற்றம் Increase 7.6 pp 0.44 pp

     பாரதிய ஜனதா கட்சி
     இந்திய தேசிய காங்கிரசு
     பாரத ஆதிவாசி கட்சி

தேர்தலுக்குப் பிறகு மத்தியப் பிரதேச சட்டப் பேரவை அமைப்பு

முந்தைய முதலமைச்சர்

சிவராஜ் சிங் சௌகான்
பா.ஜ.க

தேர்தலுக்கு பின் முதலமைச்சர்

மோகன் யாதவ்
பா.ஜ.க


2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Madhya Pradesh Legislative Assembly election) மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் 230 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இத்தேர்தல் நவம்பர் 2023ல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது[2][3][4][5]

பின்னணி

[தொகு]

நடப்பு மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 07 சனவரி 2023 உடன் முடிவடைகிறது.[6]முன்னர் நவம்பர் 2018ல் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி கமல் நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது.[7]

மார்ச் 2020ல் 22 இந்திய தேசிய காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா தலைமையில் தங்கள் பதவியை துறந்தனர்.[8]இதனால் சட்டப் பேரவையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பான்மை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்தது.[9] உடனடியாக பாரதிய ஜனதா கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் ஆட்சி அமைத்தனர்.[10]

தேர்தல் அட்டவணை

[தொகு]
நிகழ்வு நாள்
தேர்தல் அறிவிக்கை நாள் 21 அக்டோபர் 2023
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் 30 அக்டோபர் 2023
வேட்பு மனு பரிசீலனை 31 அக்டோபர் 2023
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் 2 நவம்பர் 2023
வாக்குப் பதீவு நாள் 17 நவம்பர் 2023
வாக்கு எண்ணிக்கை நாள் 3 டிசம்பர் 2023

அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள்

[தொகு]
கூட்டணி/கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
பாரதிய ஜனதா கட்சி சிவராஜ் சிங் சௌகான் 230
இந்திய தேசிய காங்கிரசு கமல் நாத் 230
ப.ச.க.+ பகுஜன் சமாஜ் கட்சி ராமாகான்ந்த் பிப்பல் 181 218
கோண்ந்வானா கணதந்திர கட்சி துளேஷ்வர் சிங் மார்க்கம்[11] 37
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) சந்திரசேகர் ஆசாத் இராவணன் 86[12]
சமாஜ்வாதி கட்சி ராமாயனா சிங் பட்டேல் 71
ஆம் ஆத்மி கட்சி ராணி அகர்வால் 66
ஐக்கிய ஜனதா தளம் அபாக்கி அகமது கான் 10
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அரவுந்த் சிறீவத்சவா 9
பாரத் ஆதிவாசி கட்சி மோகன் லால் ரோட் 8
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 7
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் சையத் மின்காசூத்தீன் 4
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜஸ்விந்தர் சிங் 4
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 2
92 பதிவுசெய்யப்பட்ட (அங்கீகரிக்கப்படாத) கட்சிகள் 423
சுயேச்சை 1186

கருத்துக் கணிப்புகள்

[தொகு]

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 163 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. [13]மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [14]

Source:[15]
கட்சி வாக்குகள் தொகுதிகள்
வாக்குகள் % ±விழுக்காடு போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் +/−
பாரதிய ஜனதா கட்சி 2,11,08,771 48.55% 230 163 +
இந்திய தேசிய காங்கிரசு 1,75,64,353 40.40% 230 66 -
பாரத் ஆதிவாசி கட்சி 1 -
பிற கட்சிகள் 0
சுயேச்சைகள் 1166 0
நோட்டா
மொத்தம் 100% - 230

புதிய முதலமைச்சர்

[தொகு]

தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா ஆகியோர் 13 டிசம்பர் 2023 அன்று பதவி ஏற்றனர்.[16][17] சட்டமன்றத் தலைவராக (சபாநாயகர்) நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Voter turnout" (PDF). Election Commission of India.
  2. "MP: उपचुनाव के बाद अब मिशन 2023 पर फोकस, विपक्ष का किला ढहाने को बीजेपी-कांग्रेस ने बनाए प्लान". News18 India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  3. "RSS looks for bigger role in 2023 Madhya Pradesh assembly elections - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  4. "List Of Upcoming Elections in India 2020 - 2021 | Elections.in". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  5. "Not leaving MP in lifetime; let's get to work for 2023: Kamal Nath". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  6. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  7. "Kamal Nath sworn in as Madhya Pradesh Chief Minister" (in en-IN). The Hindu. 2018-12-17. https://www.thehindu.com/news/national/other-states/kamal-nath-sworn-in-as-madhya-pradesh-chief-minister/article25763032.ece. 
  8. "Jyotiraditya Scindia, 22 MLAs quit Congress, leave Madhya Pradesh govt on brink of collapse". Firstpost (in ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  9. "Kamal Nath resigns as Madhya Pradesh CM hours before trust vote deadline". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-03-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  10. "Madhya Pradesh: Shivraj Singh Chouhan sworn in as Chief Minister". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  11. https://ceomadhyapradesh.nic.in/Bye_Election2020/Campaigner/ggp.pdf
  12. Aazad Samaj Pary - Kanshi Ram (27 October 2023). "मध्यप्रदेश में होने वाले आगामी विधानसभा सभा चुनाव 2023 के लिए आज़ाद समाज पार्टी (कांशीराम) मध्यप्रदेश के अधिकृत प्रत्याशियों की छठवीं सूची।". X (formerly Twitter) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-02.
  13. மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023
  14. மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பின்னணி என்ன?
  15. "Election". results.eci.gov.in.
  16. மத்திய பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றார் மோகன் யாதவ்
  17. மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!