அகர் மால்வா மாவட்டம்

ஆள்கூறுகள்: 23°42′54″N 76°00′47″E / 23.715°N 76.013°E / 23.715; 76.013
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர் மால்வா மாவட்டம்
மாவட்டம்
மத்திய பிரதேசத்தில் அகர்-மால்வா மாவட்டத்தின் இருப்பிடம்
மத்திய பிரதேசத்தில் அகர்-மால்வா மாவட்டத்தின் இருப்பிடம்
நாடு இந்தியா
பகுதிமத்திய இந்தியா
மாநிலம் மத்தியப் பிரதேசம்
கோட்டம்உஜ்ஜைன்
நிறுவப்பட்டது16 ஆகத்து 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-08-16)
தலைமையிடம்அகர்
வட்டங்கள்4
அரசு[1]
 • மாவட்ட ஆட்சித் தலைவர்கைலாஷ் வான்கடே, இ.ஆ.ப.
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ராகேஷ் சாகர், இ.கா.ப
பரப்பளவு[2]
 • மொத்தம்2,785 km2 (1,075 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,71,278
 • அடர்த்தி210/km2 (530/sq mi)
மக்கள்தொகையியல்
 • படிப்பறிவு51%
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
வாகனப் பதிவுMP-70
இணையதளம்agarmalwa.nic.in

அகர் மால்வா மாவட்டம் (Agar Malwa District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் அகர் ஆகும். இம்மாவட்டம் உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.

அகர் மால்வா மாவட்டம் மத்தியப் பிரதேசத்தின் ஐம்பத்து ஒன்றாவது மாவட்டமாகும். சாஜாபூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 16 ஆகஸ்டு 2013 அன்று அகர் மால்வா மாவட்டம் துவங்கியது. 2,785 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 4.80 இலட்சமாகும்.

மாவட்ட எல்லைகள்[தொகு]

அகர் மால்வா மாவட்டத்தின் வடக்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்டம் , வடகிழக்கில் ராஜ்கர் மாவட்டம், தென்கிழக்கில் சாஜாபூர் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் உஜ்ஜைன் மாவட்டம், மேற்கில் ரத்லாம் மாவட்டம் மற்றும் வடமேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

அகர் மால்வா மாவட்டம் அகர் மற்றும் சுஸ்னர் என இரண்டு உட்கோட்டங்களும், அகர், சுஸ்னர், பதோத் மற்றும் நல்கேடா என நான்கு வருவாய் வட்டங்களுடன் கூடியது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who is Who" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  2. "Demography" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  3. "Agar-Malwa becomes MP's 51st district". 14 August 2013 இம் மூலத்தில் இருந்து 6 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. http://news.webindia123.com/news/Articles/India/20130814/2239825.html. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகர்_மால்வா_மாவட்டம்&oldid=3621602" இலிருந்து மீள்விக்கப்பட்டது