இந்தியாவில் படிப்பறிவு
இந்தியாவில் படிப்பறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.[1] 1947ஆம் ஆண்டு பிரித்தானியர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது.[2][3] இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது.[4] இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் படிப்பறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது.[5] மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்துள்ளது.[6] 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.[7] ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UNESCO: Literacy, UNESCO
- ↑ Jayant Pandurang Nayaka, Syed Nurullah (1974), A students' history of education in India (1800-1973), Macmillan
- ↑ Census#India. "Cencus Of India". பார்க்கப்பட்ட நாள் 2011-03-31.
- ↑ Crossette, Barbara (1998-12-09), "Unicef Study Predicts 16% World Illiteracy Rate Will Increase", New York Times, பார்க்கப்பட்ட நாள் 2009-11-27
- ↑ "India has the largest number of illiterates in the world", Rediff, 2007-11-21, பார்க்கப்பட்ட நாள் 2009-11-27
- ↑ "India's literacy rate increase sluggish", Indiainfo.com, 2008-02-01, archived from the original on 2009-08-28, பார்க்கப்பட்ட நாள் 2009-09-20,
... Literacy in India is increasing at a sluggish rate of 1.5 percent per year, says a recent report of the National Sample Survey Organisation (NSSO) ... India's average literacy rate is pegged at 65.38 percent ...
- ↑ How Female Literacy Affects Fertility: The Case of India (PDF), Population Institute, East-West Center, December 1990, archived from the original (PDF) on 2010-12-25, பார்க்கப்பட்ட நாள் 2009-11-25
வெளியிணைப்புகள்
[தொகு]- National Literacy Mission பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம்
- Indian Census
- National Literacy Policies – India பரணிடப்பட்டது 2018-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Need for literacy in India
- Growth of literacy in India பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம்
- Literacy in the context of constitution of India பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Find details about Literacy in India
- Literacy as seen in the 2001 census பரணிடப்பட்டது 2011-04-13 at the வந்தவழி இயந்திரம்
- Frontline article Education for too few, 5th December 2003 பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu article Two word mantra, 1st February 2004 பரணிடப்பட்டது 2009-01-10 at the வந்தவழி இயந்திரம்
- Times of India editorial Learn to change, 28th July 2006
- The Statesman editorial Institutionalised sub literacy, 22nd August 2006 பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம்
- Left behind by Bangladesh - The Telegraph report on 2nd October 2005
- Provisional Population Totals for Census 2011 31 March 2011