ஷட்டோல் மாவட்டம்
தோற்றம்
| சாதோல் மாவட்டம் शहडोल जिला | |
|---|---|
சாதோல்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
| நிர்வாக பிரிவுகள் | சாதோல் |
| தலைமையகம் | சாதோல் |
| பரப்பு | 5,671 km2 (2,190 sq mi) |
| மக்கட்தொகை | 1,564,989 (2011) |
| மக்கள்தொகை அடர்த்தி | 172/km2 (450/sq mi) |
| படிப்பறிவு | 72.36 per cent |
| பாலின விகிதம் | 968 |
| மக்களவைத்தொகுதிகள் | சாதோல் |
| அதிகாரப்பூர்வ இணையத்தளம் | |
சாதோல் மாவட்டம் (Shahdol District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஷாதோல் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு கோட்டமும் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இம்மாவட்டத்தின் அமைவிடம் 22°38′N 30°28′E / 22.633°N 30.467°E ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 5,71 கிமீ2 ஆகும்.
மக்கட்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின்,
