ஹர்தா மாவட்டம்
Jump to navigation
Jump to search
ஹர்தா மாவட்டம் हरदा जिला | |
---|---|
ஹர்தாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | நர்மதாபுரம் கோட்டம் |
தலைமையகம் | ஹர்தா |
பரப்பு | 2,644 km2 (1,021 sq mi) |
மக்கட்தொகை | 570,302 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 171/km2 (440/sq mi) |
படிப்பறிவு | 74.04% |
பாலின விகிதம் | 932 |
வட்டங்கள் | 9 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஹர்தா மாவட்டம் (Harda District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஹர்தா ஆகும். போபால் நகரத்திலிருந்து ஹர்தா நகரம் 168 கி மீ தொலைவில் உள்ளது. இது நர்மதாபுரம் கோட்டத்தில் அமைந்துள்ளது.
நர்மதை ஆற்று சமவெளியில் ஹர்தா மாவட்டத்தின் வடக்கு எல்லையாக நர்மதை ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கில் சத்புரா மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 50% காடுகளைக் கொண்டது. நர்மதை, கஞ்சால் மற்றும் மாசக் ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
ஹர்தா மாவட்டம் ஒன்பது வருவாய் வட்டங்களையும், மூன்று நகராட்சிகளையும், 567 கிராமங்களையும், மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
இதனையும் காண்க[தொகு]
மாவட்ட எல்லைகள்[தொகு]
![]() |
தேவாஸ் மாவட்டம் | சியோப்பூர் மாவட்டம் | ஹோசங்காபாத் மாவட்டம் | ![]() |
![]() |
||||
| ||||
![]() | ||||
காண்டுவா மாவட்டம் | பேதுல் மாவட்டம் |