உதயகிரி குகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உதயகிரி குகைகள்
தொல்லியல் களம்
உதயகிரி, குகை எண் 5, விஷ்ணுவின் வராக அவதாரக் காட்சி
உதயகிரி, குகை எண் 5, விஷ்ணுவின் வராக அவதாரக் காட்சி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Madhya Pradesh" does not exist.விதிஷா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்: 23°32′11″N 77°46′20″E / 23.536389°N 77.772222°E / 23.536389; 77.772222ஆள்கூற்று: 23°32′11″N 77°46′20″E / 23.536389°N 77.772222°E / 23.536389; 77.772222
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்விதிஷா
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்464001

உதயகிரி குகைகள் (Udayagiri Caves) பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும்.[1][2] உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி மீ தொலைவில் உள்ளது.[3] குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

உதயகிரி குடவரைக் கோயில்கள் குப்தப் பேரரசின் காலத்தில் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் உதயகிரி மலையில் குடைந்தெடுத்து நிறுவப்பட்டது. உதயகிரி குகைகளின் குடைவரை சிற்பங்களில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பம் மிகவும் சிறப்பானது.[1] உதயகிரி குகை கல்வெட்டுக் குறிப்புகளில் குப்தப் பேரரசர்களான இரண்டாம் சந்திரகுப்தர் (கி பி 375-415) மற்றும் முதலாம் குமாரகுப்தன் (கி பி 415-55) ஆகியவர்களின் ஆட்சிக் காலத்தை விளக்குகிறது.[4] உதயகிரி மலையில் இந்து சமயம் மற்றும் சமண சமயம் தொடர்பான 20 குகைகள் உள்ளது.[2] குகை எண் 20-இல் மட்டும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[5]

சாஞ்சி மற்றும் விதிஷா அருகில் அமைந்த உதயகிரி குகை எண் 1
சிவ லிங்கம், குகை எண் 4
பூமாதேவியை பெருங்கடலிருந்து மீட்கும் வராகர், குகை எண் 5
துவாரபாலகர், விஷ்ணு மற்றும் விநாயகர், குகை எண் 6
உதயகிரி குகை எண் 8

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Fred Kleiner (2012), Gardner’s Art through the Ages: A Global History, Cengage, ISBN 978-0-495-91542-3, page 434
  2. 2.0 2.1 2.2 Margaret Prosser Allen (1992), Ornament in Indian Architecture, University of Delaware Press, ISBN 978-0-87413-399-8, pages 128-129
  3. A. Ghosh, An Encyclopaedia of Indian Archaeology, 2 vols. New Delhi, 1989: s.v. Besnagar.
  4. The inscriptions are dealt with in J. F. Fleet, Inscriptions of the Early Gupta Kings and their Successors, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (Calcutta, 1888), hereinafter CII 3 (1888). Some of the records are re-edited, often with mischievous results, in the revised edition, D. R. Bhandarkar et al, Inscriptions of the Early Gupta Kings, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (revised) (New Delhi, 1981).
  5. http://www.madhyapradeshtourism.com/placetovisit/udaigiri-caves.htm

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயகிரி_குகைகள்&oldid=2696185" இருந்து மீள்விக்கப்பட்டது