தீதார்கஞ்ச் யட்சினி

ஆள்கூறுகள்: 25°34′18″N 85°15′45″E / 25.57167°N 85.26250°E / 25.57167; 85.26250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீதார்கஞ்ச் யட்சினி சிற்பம்
செய்பொருள்மெருகூட்டப்பட்ட மணற்கல்
அளவுHeight: Width:
காலம்/பண்பாடுகிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிபி 1/2ஆம் நூற்றாண்டு
இடம்தீதார்கஞ்ச் பாட்னா, பிகார், இந்தியா
தற்போதைய இடம்பிகார் அருங்காட்சியகம், இந்தியா

தீதார்கஞ்ச் யட்சினி ( Didarganj Yakshi or Didarganj Chauri Bearer); இந்தி: दीदारगंज यक्षी) மெருகூட்டப்பட்ட மணற்கல்லால் ஆன கூந்தலை முன் கொண்டையாக அணிந்த, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட யட்சினிப் பெண் சிற்பம் ஆகும். இச்சிற்பத்தின் காலம் கிபி முதல் அல்லது 2ஆம் நூற்றாண்டு ஆகும்.[1][2] [3][4] இச்சிறபம் மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் எனும் தற்கால பாட்னாவில் 1917-இல் கண்டெடுக்கப்பட்ட்து.

தீதார்கஞ்ச் யட்சினி தற்போது பிகார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[5] இந்த ஆளுயர யட்சினி சிற்பம் ஒரே மணற்கல்லால் செதுக்கப்பட்டது இதன் உயரம் 64" உயரம் ஆகும்.[6] இச்சிலையை உற்று நோக்கும்போது ஆடை நயம் மற்றும் ஆடை மடிப்புகள் சிறப்புற அமைந்துள்ளது. கைவளையல்கள்,கழுத்தணி,தலையலங்காரங்கள்,இடையில் அணிந்துள்ள நகைகள் அலங்கரிக்கின்றன.[7]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century" by Upinder Singh, Pearson Education India, 2008 [1]
  2. ""Ayodhya, Archaeology After Demolition: A Critique of the "new" and "fresh" Discoveries", by Dhaneshwar Mandal, Orient Blackswan, 2003, p.46 [2]
  3. Harle, 31, "almost certainly a work of the first century AD"; Rowland, 100.
  4. Pereira, Jose (2001) (in en). Monolithic Jinas. Motilal Banarsidass. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120823976. https://books.google.com/books?id=LMTgiygj4-oC&pg=PA11. 
  5. "This museum in Bihar houses a 2300-year-old sculpture carved out of a single stone".
  6. Bengal Archeology website, "Didarganj Yakshi" (7 March 2009) [3], accessed 30 August 2011.
  7. கோடுகளும் வண்ணங்களும் (இந்திய கலைகளை அறிவோம்) ஆசிரியர்:எல்லா தத்தா வெளியீடு:நேஶனல் புக் டிரஸ்ட்,இந்தியா.

மேற்கோள்கள்[தொகு]

  • Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, ISBN 0300062176
  • Michell, George (1977), The Hindu Temple: An Introduction to its Meaning and Forms, 1977, University of Chicago Press, ISBN 978-0-226-53230-1
  • Rowland, Benjamin, The Art and Architecture of India: Buddhist, Hindu, Jain, 1967 (3rd edn.), Pelican History of Art, Penguin, ISBN 0140561021

வெளி இணைபுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தீதார்கஞ்ச்_யட்சினி&oldid=3583799" இலிருந்து மீள்விக்கப்பட்டது