சாஸ்பாகு கோயில்
Appearance
சாஸ்பாகு கோயில், குவாலியர் | |
---|---|
சாஸ்பாகு இரட்டைக் கோயில்களில் ஒன்று | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | குவாலியர் கோட்டை |
புவியியல் ஆள்கூறுகள் | 26°13′26.2″N 78°10′12.9″E / 26.223944°N 78.170250°E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | குவாலியர் |
சாஸ்-பாகு கோயில் (Sasbahu Temple) மத்திய இந்தியா உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் கோட்டை அருகில் உள்ள இரட்டைக் கோயில்கள் ஆகும்.[1][2] 11வது நூற்றாண்டில் கச்சபகத வம்ச மன்னர் மகிபாலன் என்பவரால் சாஸ்-பாகு கோயில் 1093ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாஸ்பாகு கோயில் நகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இசுலாமியப் படையெடுப்பாளர்களால் இக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது.[3]
படக்காட்சிகள்
[தொகு]சஸ்பாகு இரண்டு கோயில்களைக் கொண்டது. ஒன்று பெரியவை மற்றொன்று சிறியவை ஆகும்.
- சஸ்பாகு கோயில் (பெரியவை)
-
சஸ்பாகு கோயில்
-
கோயில் மண்டபம்
-
வெளிச்சுவரில் முகம் சிதைக்கப்பட்ட சிற்பங்கள்
-
சிதைக்கப்பட்ட சிற்பங்கள்
- சஸ்பாகு கோயில் (சிறியவை)
-
இரட்ட்டைக் கோயில்களில் சிறியது
-
முகம் சிதைக்கப்பட்ட கீழ் வரிசை சிற்பங்கள்
-
1885இல் கோயில்
-
மண்டபத்தூணில் முகம் சிதைக்கப்பட்ட பெண் சிற்பம்
கலைநயம்
[தொகு]-
சிதைக்கப்பட்ட கலைநயம் மிக்க சிற்பங்கள்.
-
இசைக்கலைஞர்களை சுற்றி நிற்கும் மக்கள்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.
- ↑ Stella Kramrisch (1946). The Hindu Temple. Motilal Banarsidass. pp. 139 with footnote 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0223-0.
- ↑ Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass. pp. 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1534-6.
உசாத்துணை
[தொகு]- Prasanna Kumar Acharya (2010). An encyclopaedia of Hindu architecture. Oxford University Press (Republished by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7536-534-6.
- Prasanna Kumar Acharya (1997). A Dictionary of Hindu Architecture: Treating of Sanskrit Architectural Terms with Illustrative Quotations. Oxford University Press (Reprinted in 1997 by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7536-113-3.
- Vinayak Bharne; Krupali Krusche (2014). Rediscovering the Hindu Temple: The Sacred Architecture and Urbanism of India. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-6734-4.
- Alice Boner (1990). Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0705-1.
- Alice Boner; Sadāśiva Rath Śarmā (2005). Silpa Prakasa. Brill Academic (Reprinted by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120820524.
- A.K. Coomaraswamy; Michael W. Meister (1995). Essays in Architectural Theory. Indira Gandhi National Centre for the Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563805-9.
- Dehejia, V. (1997). Indian Art. Phaidon: London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7148-3496-3.
- Adam Hardy (1995). Indian Temple Architecture: Form and Transformation. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-312-0.
- Adam Hardy (2007). The Temple Architecture of India. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470028278.
- Adam Hardy (2015). Theory and Practice of Temple Architecture in Medieval India: Bhoja's Samarāṅgaṇasūtradhāra and the Bhojpur Line Drawings. Indira Gandhi National Centre for the Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81406-41-0.
- Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300062176
- Monica Juneja (2001). Architecture in Medieval India: Forms, Contexts, Histories. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8178242286.
- Stella Kramrisch (1976). The Hindu Temple Volume 1. Motilal Banarsidass (Reprinted 1946 Princeton University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0223-0.
- Stella Kramrisch (1979). The Hindu Temple Volume 2. Motilal Banarsidass (Reprinted 1946 Princeton University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0224-7.
- Michael W. Meister; Madhusudan Dhaky (1986). Encyclopaedia of Indian temple architecture. American Institute of Indian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-7992-4.
- George Michell (1988). The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53230-1.
- George Michell (2000). Hindu Art and Architecture. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-20337-8.
- T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0878-2.
- Ajay J. Sinha (2000). Imagining Architects: Creativity in the Religious Monuments of India. University of Delaware Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-684-5.
- Burton Stein (1978). South Indian Temples. Vikas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0706904499.
- Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26693-2.
- Burton Stein; David Arnold (2010). A History of India. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-2351-1.
- Kapila Vatsyayan (1997). The Square and the Circle of the Indian Arts. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-362-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Sas Bahu Temple, Gwalior தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.