பாதாமி குடைவரைக் கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாதாமி குடைவரைக் கோவில்

கர்நாடக மாநிலத்தின் பாதாமி என்னும் ஊரில் அமைந்துள்ள சமணக் குடைவரைக் கோவில்களே பாதாமி குடைவரைக் கோவில்கள் எனப்படுகின்றன. இது கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் பாதாமி சாளுக்கிய கட்டிடக்கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

குகைக் கோவில்கள்[தொகு]

இப்பகுதியில் மொத்தம் நான்கு குகைக் கோவில்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு திருமாலுக்காகவும் ஒன்று சிவனுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக்கோவில் ஆகும். இக்கோவில்கள் ஆறாம் நூற்றாண்டிலோ ஏழாம் நூற்றாண்டிலோ உருவாக்கப்பட்டவை.

படக்காட்சிகள்[தொகு]