மலப்பிரபா ஆறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலப்பிரபா ஆறு, கருநாடகத்தின் ஊடாகப் பாயும் கிருசுணா ஆற்றின் துணை ஆறு ஆகும். இது பெல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் 792 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது.[சான்று தேவை] பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கூடலசங்கமாவில் கிருசுணா ஆற்றுடன் இணைகிறது.