மண்டியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மண்டியா மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் மாவட்டமும், கிழக்கில் பெங்களூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் மண்டியா ஆகும்..

இம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன. இந்த மாவட்டம் 4850 சதுர.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை கீழ்க்காணும் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டியா_மாவட்டம்&oldid=1901327" இருந்து மீள்விக்கப்பட்டது